ஆன்ராயிடு போனில் செயலிகள், கான்டெக்ட் லிஸ்ட், கால் லோக்ஸ் மற்றும் குறும்செய்தி போன்றவற்றை பேக்கப் எடுப்பது எப்படி?

இந்த ஆன்ராயிடு செயலியை பயன்படுத்தி உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலிகள், கான்டெக்ட் லிஸ்ட், கால் லோக்ஸ் மற்றும் குறும்செய்தி போன்றவற்றை பேக்கப் எடுத்து வைக்க முடியும். நீங்கள் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கும் போது உங்களது பழைய போனில் இருக்கும் குறித்த டேட்டா-களை புதிய போனுக்கு மாற்ற இந்த செயலி பெரிதும் உதவியாக இருக்கும்.


அப்-ஐ டவுன்லோட் செய்வது எப்படி?

இந்த செயலி கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு செயலியாக காணப்படுகிறது.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

எமது தளத்தில் வாசகர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி இந்த ப்ரீமியம் செயலியை உங்களது போனுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 82' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.