ஆன்ராயிடு போனுக்கான ஒரு ப்ரீமியம் மியூசிக் ப்லேயர்

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கான மற்றுமொரு ப்ரீமியம் மியூசிக் ப்லேயர் செயலி ஒன்றுடன் வந்திருக்கிறேன். பொதுவாக ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்திருப்பதே இசை கேட்பதட்கு என்று சொல்லும் அளவுக்கு இசையின் முக்கியத்துவம் ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் காணப்படுகிறன்றது.

ஆகவே நீங்கள் இசை பிரியர் என்றால் இதோ உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து சிறந்த முறையில் இசையை கேட்டு ரசிக்க உதவும் ஒரு ப்ரோ மியூசிக் ப்லேயர்.


இந்த மியூசிக் ப்லேயர்-இன் கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

Music Folder Player

ப்ரீமியம் App-ஐ இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.