ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு வார்த்தை தான் ரூட். ஆன்ராயிடு ரூடிங் பற்றி பெரிதாக சொல்ல தேவையில்லை என்று நினைக்கின்றேன். எமது தளத்திலும் ஏற்கனவே ஆன்ராயிடு ரூடிங் சம்மந்தமான பல்வேறு பதிவுகள் எழுதப்பட்டு உள்ளன.
ஆகவே இன்றைய பதிவிலே ஆன்ராயிடு போனை ரூட் செய்ய உதவும் கிங்கோரூட் செயலியின் புதிய பதிப்பை அறிமுகம் செய்கிறேன். ஆன்ராயிடு போனை மிக இலகுவான முறையில் ரூட் செய்ய உதவும் இந்த செயலியை கீழே தரப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து நேரடியாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
கிங்கோரூட்
