ஸ்மார்ட் போன் களை பயன்படுத்தும் பெரும்பாலானோர் எதிருக்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினை, தமது போனிட்கு தெரியாத இலக்கத்தில் இருந்து அழைப்புக்கள் மற்றும் குறும்செய்திகள் வந்து தொல்லை தருவதாகும்.
ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் அழைப்புக்கள் மற்றும் குறும்செய்திகளை ப்லோக் செய்ய உதவும் ஒரு ப்ரீமியம் செயலியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
குறிப்பு
இது ரூட் செய்த ஆன்ராயிடு போன்களுக்கு மட்டுமே.
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
ப்ரீமியம் செயலியை இலவசமாக பெறுவதட்கான லிங்க்
