ஆன்ராயிடு போனை சுத்தப்படுத்தி வேகமாக வைக்க உதவும் செயலி

உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருக்கும் தேவையில்லாத பைல்-களை நீக்கி உங்களது போன் வேகத்தை அதிகப்படுத்துவதோடு, மேலும் பல வசதிகளை உங்களுக்கு தரும் ஒரு சூப்பரான செயலியே இந்த ஆன்ராயிடு SD Maid. இந்த செயலியின் இலவச பதிப்பில் குறிப்பிட்டளவான வசதிகளை உள்ளடக்கி உள்ள அதே வேலை, ப்ரீமியம் பதிப்பு பல்வேறு வசதிகளை உங்களுக்கு தருகிறது.


இந்த செயலியின் இலவச பதிப்பு கூகுள் ப்லே ஸ்டோரிலே காணப்படுகின்றது. ஆனால் இந்த செயலியின் ப்ரீமியம் பதிப்பை பணம் செலுத்தியே பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களது ஆன்ராயிடு போனுக்கு இந்த செயலியின் ப்ரீமியம் பதிப்பு வேண்டுமென்றால் நாம் கீழே வழங்கி இருக்கும் லிங்க்கில் சென்று இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
ப்ரீமியம் செயலியை இலவசமாக பெறுவதட்கான லிங்க்