ஆன்ராயிடு போன் மூலம் உள்வரும்/ வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்டிங் செய்வது எப்படி?

ஆன்ராயிடு போன் மூலம் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புக்களை ரெகார்டிங் செய்ய உதவும் ஒரு ப்ரீமியம் செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.


கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த பணம் செலுத்தி வேண்டிய செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 92' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.