உங்களது கணித கேள்விகளுக்கு விடை சொல்லக்கூடிய ஒரு சூப்பரான செயலி. இந்த செயலியை பயன்படுத்தி காகிதத்தில் இருக்கும் கணித கேள்வியை போட்டோ ஒன்று எடுத்து ஸ்கேன் செய்வதன் மூலம் கேள்விக்கான சரியான விடையை தெரிந்து கொள்ள முடியும்.
செயலியை டவுன்லோட் செய்ய
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட ப்ரீமியம் பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 86' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
