ஆன்ராயிடு போனில் ஜங்க் பைல்-களை க்ளீன் செய்ய உதவும் ப்ரீயம் செயலி

உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மிகவும் மெதுவாக செயட்படுகின்றதா? இதட்கு மிக முக்கிய காரணம் உங்களது போனில் தங்கி இருக்கும் தேவையில்லாத ஜங்க் பைல்-களே காரணம். ஆகவே இன்றைய பதிவில் உங்களது  ஆன்ராயிடு போனில் தங்கி இருக்கும் தேவையில்லாத பைல்-களை நீக்கி போனை சூப்பர் வேகத்தில் வைத்திருக்க கூடிய ஓர் ப்ரீமியம் செயலியை இலவசமாக வழங்குகிறோம்.


செயலியை டவுன்லோட் செய்ய

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த பணம் செலுத்தி வேண்டிய செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 87' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.