உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்தபடியே உங்களுடைய வீட்டில் உள்ள வைபை நெட்வெர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள உதவும் ஆன்ராயிடு செயலி ஒன்றை அறிமுகம் செய்கிறேன். அதுமட்டுமில்லாது உங்களது போனில் வை பை நெட்வெர்க் சம்மந்தப்பட்ட பல்வேறு விடயங்களையும் இந்த செயலியை பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும்.
முதலாவது உங்களது போனை வைபை உடன் இணையுங்கள். அடுத்து இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனில் நிறுவி உங்களது வைபை நெட்வார்ட்-ஐ ஸ்கேன் செய்யுங்கள்.
இப்போது உங்களது வைபை நெட்வார்ட்-இல் ஏதேனும் டிவைஸ்-கள் இணைந்து இருந்தால் அவை துல்லியமாக காட்டப்படும். ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது வீட்டில் இருக்கும் வைபை நெட்வார்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலியை டவுன்லோட் செய்வது எப்படி?
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
இந்த பணம் செலுத்தி வேண்டிய செயலியின் ப்ரீமியம் பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 91' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
Tech in Tamil
Android
உங்களது வைபை நெட்வார்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று ஆன்ராயிடு போனில் இருந்தபடியே தெரிந்து கொள்வது எப்படி?
