யூ டியூப் வீடியோ-களை ஆன்ராயிடு போனுக்கு வீடியோ மற்றும் ஆடியோ வடிவிலும் டவுன்லோட் செய்வது எப்படி?

உங்களது ஆன்ராயிடு போனுக்கு யூ டியூப் வீடியோ-களை டவுன்லோட் செய்ய உதவும் ஒரு வீடியோ டவுன்லோடர் செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலியை பயன்படுத்தி யூடியூப்-இல் காணப்படும் உங்களுக்கு பிடித்த வீடியோ-களை நேரடியாக டவுன்லோட் செய்து உங்களது மொபைல்-இல் கண்டு மகிழ முடியும். வீடியோ வடிவில் மட்டுமில்லாது குறித்த பைல்-ஐ ஆடியோ வடிவிலும்  மிக இலகுவாக  செய்திட உதவுகிறது இந்த அருமையான செயலி.


இந்த செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 102' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.