ஆன்ராயிடு போனுக்கான வாட்ஸ்அப் ப்ளஸ்-இன் புதிய பதிப்பு

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கான வாட்ஸ்அப் ப்ளஸ் செயலியின் புதிய பதிப்பு  வெளியாகி உள்ளது. சாதாரன வாட்ஸ்அப்-இல் கிடைக்கும் வசதிகளையும் பார்க்க வாட்ஸ்அப் ப்ளஸ்-இல் அதிகளவான வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ப்ளஸ்-இல் கிடைக்கும் சில முக்கியமான வசதிகள்.

COLORFUL UI
EXTRA UPLOAD LIMIT
SEND ORIGINAL PIC
AD FREE
QUICK SHARE
PARTIAL COPY/PASTE
WATCH STATUS
HIDE PROFILE PICTURE
LOAD OF THEMES


குறிப்பு -

சாதாரண வாட்ஸ்அப் பதிப்பு உங்களது போனில் இன்ஸ்டால் செய்து இருக்கும் போது இந்த வாட்ஸ்அப் ப்ளஸ்-ஐ இன்ஸ்டால் செய்தால், சாதாரன வாட்ஸ்அப் தட்காலிகமாக ப்லோக் ஆக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்த வாட்ஸ்அப் ப்ளஸ் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இன்ஸ்டால் செய்ய வேண்டுமென்றால் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பின்பற்றி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 101' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.