உங்களது போனில் ஏதேனும் ஸ்பை அப்ஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களது ஆன்ராயிடு போனை யாராவது வேவு பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ள உதவும் ஒரு ஆன்ராயிடு செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். சில சந்தர்ப்பங்களில் உங்களது போனில் உங்களுக்கே தெரியாமல் யாரவது ஸ்பை அப்ஸ்-களை இன்ஸ்டால் செய்து இருப்பார்கள்.

இவ்வாறான ஏதேனும் ஸ்பை அப்ஸ்-கள் உங்களது ஆன்ராயிடு போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டு போன் கேமரா, ப்ளூடூத், மைக்ரோபோன் மூலம் வேவு பார்க்கிறார்களா என்று தெரிந்து கொள்ளுங்கள்.


கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 98' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.