பழைய ஆன்ராயிடு போனில் இருக்கும் ஒட்டு மொத்த டேட்டா-களையும் புதிய போனுக்கு மாற்றுவது எப்படி?

இன்று நாம் அறிமுகப்படுத்தும் இந்த ஆன்ராயிடு செயலி மூலம் உங்களது ஒட்டு மொத்த போனில் இருக்கும் ஒட்டு மொத்த டேட்டா-களையும் பேக்கப் எடுத்து புதிய போன் ஒன்றுக்கு மாற்ற முடியும்.


ஆகவே நீங்கள் புதிய போன் ஒன்றை வாங்கும் சந்தர்ப்பத்தில் இந்த செயலியை பயன்படுத்தி உங்களது பழைய போனில் இருக்கும் அனைத்து டேட்டா-களையும் (Call, SMS, Contacts, Apps உட்பட) புதிய போனுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 96' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.