ஆன்ராயிடு போனுக்கான ஒரு லாஞ்சர் செயலி.
கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியின் விலை கிட்டத்தட்ட 5 அமெரிக்க டாலர்கள். எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 105' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.