இன்டர்நெட் வேகம் குறைவான மற்றும் 2 ஜீ ஸ்மார்ட் போனில் பேஸ்புக் பயன்படுத்த ஸ்வைப் பேஸ்புக்

இன்று நாம் அறிமுகப்படுத்தும் செயலி, இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அல்லது 2ஜீ ஸ்மார்ட் போன்களில் பேஸ்புக்-ஐ எந்த விதமான சிரமமுமின்றி இலகுவாக பயன்படுத்த உதவும்.

அது மட்டுமில்லாமல் இந்த பேஸ்புக் செயலி மூலம் உங்களது பேஸ்புக் கணக்கை பயன்படுத்தும் போது பல்வேறு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக பேஸ்புக் மெசஞ்சர்-க்கென்று தனியாக செயலியை போனில் நிருவாமல் இந்த பேஸ்புக் செயலி மூலமே பயன்படுத்த முடியும். அத்துடன் மேலும் பல வசதிகளை தருகிறது இந்த சூப்பர் பேஸ்புக் செயலி.


இந்த செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க் 

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 106' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.