போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் என்ன என்பதை வாய்ஸ் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

எமது ஸ்மார்ட் போனில் நடைபெறும் பெரும்பாலான மாற்றங்கள் அல்லது செயட்பாடுகள் எமக்கு நோட்டிபிகேஷடன் வடிவில் காட்டப்படுவது வழக்கம். இவ்வாறான நோட்டிபிகேஷன்-கள் சிறிய ஒரு ரிங் டோன் உடன் வருவதோடு அதை நாம் வாசித்தே அது எதட்கான நோட்டிபிகேஷன் என்பதை அறிந்து கொள்வோம்.

ஆனால் இன்றைய பதிவிலே எமது போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் என்ன என்பதை வாய்ஸ் மூலம் தானியங்கியாக தெரிந்து கொள்ள உதவும் ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.


இந்த செயலி எமது போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் எந்த செயலியில் இருந்து வருகிறது என்பதை தெரிவிப்பதோடு உதாரணமாக வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் ஒன்று வருமேயானால் குறித்த மெசேஜ்-ஐ அனுப்பியது யார் மற்றும் அந்த மெசேஜ்-இல் இருக்கும் விடயம் என்ன என்பதையும் வாய்ஸ் மூலம் எமக்கு தெரிவிக்கும்.

செயலியை டவுன்லோட் செய்வதட்கான
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 103' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.