இவ்வாறு ஆன்லைன்-ல் நாம் பொருட்களை வாங்கும் போது அங்கு பெரும்பாலும் கிரெடிட் கார்ட் தான் தேவைப்படும். ஆனால் எம்மில் பலபேரிடம் கிரெடிட் கார்ட் இல்லாத காரணத்தினால் எமக்கு தேவையான பொருட்களை ஆன்லைன்-ல் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
இந்த குறையை தீர்க்கும் முகமாகவே Slonkit எனும் Virtual கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்ட்-ஐ உபயோகித்து இந்தியா முழுவதும் உங்களுக்கு தேவையான அனைத்து விதமான ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை மேட்கொள்ளலாம். அத்தோடு இதன் மூலம் ஆன்லைன்-ல் அனைத்து விதமான பொருட்கொள்வனவுகளையும் மேட்கொள்ளலாம்.
Slonkit செயலியானது இந்தியாவின் DCB வங்கியின் அனுசரணையில் இயங்கும் ஒரு செயலியாகும். இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகத்தன்மையானதும் கூட.. அத்தோடு இந்த கிரடிட் கார்ட்-ஐ பெற்றுக்கொள்ள நீங்கள் எந்த விதமான கட்டணங்களும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
Slonkit வழங்கும் இலவச Virtual கிரெடிட் கார்ட்-ஐ எப்படி பெற்று கொள்வது?
நாம் வழங்கி இருக்கும் லின்கின் மூலம் இலவச Slonkit செயலியை உங்கள் Android ஸ்மார்ட் போனிற்கு பெற்று கொள்ளுங்கள்.அடுத்து உங்களது மின்னஞ்சல் முகவரி அல்லது Facebook மூலம் இந்த சேவையோடு உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து Get Card என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் உங்களது பெயர் மற்றும் வீட்டு முகவரி என்பவற்றை வழங்குங்கள்.
அடுத்த திரையில் உங்களது கிரெடிட் கார்ட்-ற்கு எவ்வளவு பணம் சேர்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்கும். அதற்கு Pay Later என்பதை தெரிவு செய்யுங்கள்.
SlonKit செயலியை Google Play Store-ல் அல்லது இங்கே கிளிக் செய்வதன் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் நண்பருக்கு இந்த சேவையை பரிந்துரைக்கும் பட்ச்சத்தில் உங்களது கணக்கிற்கு Rs.100 இலவசமாக கிடைக்கும்.
இதை செய்ய, Slonkit செயலியின் Menu >> Refer Friend-இற்கு சென்று, உங்களது Referral code-ஐ பெற்றுக்கொள்ளுங்கள்.உங்களுடைய நண்பரொருவர் உங்களது Referral code-ஐ உபயோகித்து இந்த சேவையுடன் இணையும் போது உங்களது கணக்கில் Rs.100 வரவு வைக்கப்படும்.



