Android ஸ்மார்ட் போன் வெதுவாக இயங்க காரணம் என்ன?
உங்களது ஸ்மார்ட் போன் பல்வேறு காரணங்களால் மெதுவாக இயங்க வாய்ப்புண்டு. அதாவது உங்களது ஸ்மார்ட் போனில் அதிகளவான செயலிகள் நிறுவப்பட்டிருந்தால் போன் மெதுவாக இயங்க வாய்ப்புள்ளது. அதே போல் RAM பாவணை அதிகமாக இருக்கும் பட்சத்திலும் உங்களது ஸ்மார்ட் போன் மிக மெதுவாக செயல்படும்.பரிந்துரைக்கப்படும் பதிவு
இதுமட்டுமல்லாது இன்னும் பல்வேறு காரணிகள் உங்களுடைய ஸ்மார்ட் போன் வேகம் குறைந்து செயற்படுவதில் தாக்கம் செலுத்துகிறது.
இந்த குறையை நிவர்த்தி செய்து கொள்ள ஏற்கனவே ஒரு பதிவில், உங்களது Android மற்றும் iPhone-ன் வேகத்தை அதிகரித்துக்கொள்ள ஒரு உபாயத்தை கூறி இருந்தேன். அந்த பதிவை கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கின் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பதிவில் உங்களது Android ஸ்மார்ட் போன் வேகத்தை அதிகரித்துக்கொள்ள மற்றுமொரு உபாயத்தை கூறுகிறேன். அதாவது System Dump Mode-ல் சில மாற்றங்களை செய்து கொள்வதன் மூலம் உங்களது Android ஸ்மார்ட் போனை வேகமாக இயங்க வைக்க முடியும்.
இதை எப்படி செய்வது என்று விளக்கமாக பார்ப்போம்.
முதலாவதாக உங்களது Android ஸ்மார்ட் போனை எடுத்து அழைப்புக்களை மேற்கொள்ளும் Keypad-ற்கு சென்று, அங்கே கீழே குறிப்பிட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள்.
*#9900#
# என்ற குறியீட்டை டைப் செய்ததும் கீழே காட்டப்பட்டிருப்பது போல் Android SysDump திறக்கும்.
அங்கே கீழே காட்டப்பட்டிருப்பது போல் Debug Level Enabled /Low என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு Debug Level காண்பிக்கப்படும். இதிலே High, Mid, Low என்று மூன்று வகையான Option- கள் காணப்படும்.
இதிலே Mid என்ற Option-ஐ தெரிவு செய்யுங்கள்.
Debug Level-ஐ High என்பதில் வைக்க வேண்டாம். இவ்வாறு High என்பதில் வைப்பதால் உங்களது ஸ்மார்ட் போனின் பேட்டரி சார்ஜ் ஆனது குறுகிய நேரத்தில் முடிவடைந்து விடும். இதன் காரணமாக High Level-ல் வைப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களது Android ஸ்மார்ட் போன் ஒரு முறை தானாக Off ஆகி மறுபடியும் On ஆகும்.
அவ்வளவு தான். இப்போது உங்களது ஸ்மார்ட் போனை உபயோகித்து பார்த்தால் உங்களுக்கே புரியும், உங்களது ஸ்மார்ட் போன் ஆனது முன்னரிலும் பார்க்க வேகமாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுவது..
குறிப்பு
இந்த உபாயத்தை உங்களது ஸ்மார்ட் போனில் செய்வதால் எந்த விதமான பின் விளைவுகளும் வராது என்பதை கருத்திட்கொள்ளுங்கள். இந்த உபாயமானது பிரபல்ய Android Forum ஒன்றில் Android Developer ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு உபாயம் ஆகும்.
அது மட்டுமல்லாது இந்த உபாயத்தை நான் கடந்த ஒரு மாத காலமாய் உபயோகித்து வருகிறேன். இதை செயற்படுத்திய பின்னர் எனது ஸ்மார்ட் போனின் வேகத்தில் முன்னேற்றத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.