கணிணியின் முதன்மை நினைவகமே RAM என்று கூறப்படும். இதன் விரிவாக்கம் Random Access Memory என்பதாகும்.
பொதுவாக இதன் அளவு 512 MB முதல் 8 GB-இக்கும் அதிகமான அளவில் கிடைக்கிறது. இப்போது இன்னும் அளவில் அதிகரிக்கப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான திறன் கொண்ட Ram வகைகளும் சந்தைக்கு வந்து விட்டது.
கணணி அல்லது மடிக்கணணி பாவிக்கும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான பிரச்சினையே கணனியின் வேகம். இன்று நாம் பாவிக்கும் கணணி அல்லது மடிக்கணணிகளானது சாதாரணமாக 2-4 GB அளவு கொண்டதாக காணப்படுகிறது. இருந்த போதிலும் பல்வேறு வகையான மென்பொருட்களை எமது கணனியில் ஒரே நேரத்தில் உபயோகிக்கும் போது, எம்முடைய கணனியின் வேகத்தில் மாற்றத்தை அவதானிக்க கூடியதாய் இருக்கும்.
இதற்கு மிக முக்கியமான காரணம் தான் உங்கள் கணனியில் இருக்கும் RAM-ன் அளவு. ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை கணனியில் செய்யும் போது அல்லது எதாவது வீடியோ கேம்ஸ்களை விளையாடும் போது Ram பாவணை அளவானது அதிகளவாக இருக்கும். இதன் காரணமாகவே கணனியில் வேகம் குறைகிறது.
இவ்வாறு உங்களது கணனியின் வேகம் மந்தமாக காணப்படும் சந்தர்ப்பத்தில் கீழ்வரும் இரண்டு Notepad உபாயங்களை பயன்படுத்தி உங்களது கணணியை சீராக இயங்க வைக்க முடியும்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
முதலாவதாக உங்களது கணனியில் Notepad ஒன்றை ஆரம்பியுங்கள்.
அதிலே கீழே காட்டப்பட்டு இருப்பது போல் டைப் செய்யுங்கள்.
FreeMem=Space(409600000)
குறிப்பு
மேலே குறிப்பிட்டுள்ள பெறுமதிகள் உங்களது RAM அளவை பொறுத்து வேறுபாடும். உதாரணமாக,
உங்களது RAM-ன் அளவு 512MB என்றால் > FreeMem=Space(51200000)
உங்களது RAM-ன் அளவு 1GB என்றால் > FreeMem=Space(102400000)
உங்களது RAM-ன் அளவு 2GB என்றால் > FreeMem=Space(204800000)
உங்களது RAM-ன் அளவு 4GB என்றால் > FreeMem=Space(409600000)
இப்போது அந்த Notepad-ஐ Boost.vbs என்று உங்களது கணனியில் சேமித்து கொள்ளுங்கள்.
அடுத்து இன்னுமொரு Notepad-ஐ ஆரம்பித்து அதிலே கீழே காட்டியிருப்பது போல் டைப் செய்யுங்கள்.
mystring=(80000000)
இந்த Notepad-ஐ Boost2.vbs என்ற பெயரில் உங்களது கணனியில் சேமித்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களது கணணி மந்தமாக செயற்படும் சந்தர்ப்பத்தில் இந்த இரண்டு Notepad File-களையும் Double Click செய்து உங்களது கணனியில் ஆரம்பித்து விடுங்கள்.
இந்த இரண்டு File-களும் ஆரம்பிக்கப்பட்ட சில நொடிகளில் உங்களது கணனியின் RAM சீராக்கப்பட்டு உங்களது கணணி முன்னரிலும் பார்க்க வேகமாக இயங்கும்.
இந்த உபாயத்தை பயன்படுத்தி உங்களது கணனியில் பல வேலைகளை செய்துகொண்டு இருக்கும் போது கணனியின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் RAM-ஐ சீராக்கி கணனியின் வேகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.