கடவுச்சொல்லை வைத்து உங்கள் பென் டிரைவ்-ஐ பாதுகாப்பது எப்படி?

கடவுச்சொல்லை வைத்து உங்கள் பென் டிரைவ்-ஐ பாதுகாப்பது எப்படி?

நாம் இன்று கடவுச்சொல் ஒன்றின் மூலம் நாம் அன்றாடம் பாவிக்கும் எமது USB பேன்டிரைவ்-ஐ எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.

நாம் தரவுகளை பரிமாறுவதற்கு பயன்பபுத்தும் ஒரு சாதனமாக இந்த USB பெண் டிரைவ்-ஐ நாம் பாவிக்கிறோம். தரவுகளை பரிமாறும் சாதனங்களில் மிகவும் இலகுவாகவும் அவசரமாகவும் தரவுகளை பரிமாறுவதற்கு  உதவும் ஒரே சாதனம் இந்த பென் டிரைவ் தான். இது மிகவும் சிறியதாக காணப்படுவதால் காணாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். நமது முக்கியமான தரவுகள் எமது பென் டிரைவில் இருக்கும் நேரங்கள் உண்டு, இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது தரவுகளை ஒரு கடவுச்சொல்லின் மூலம் பாதுகாற்றுக்கொள்ளலாம். இதை ஒரு சாப்ட்வேயார்-இன் மூலம் எவ்வாறு செய்து கொள்வது என்பதை கீழுள்ள இலகுவான வழிமுறைகளை பின்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கடவுச்சொல்லை வைத்து உங்கள் பென் டிரைவ்-ஐ எப்படி பாதுகாப்பது? 

முதலில் இங்கே கிளிக் செய்து இதற்கு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Protect USB Pendrive With Password


டவுன்லோட்செய்த மென்பொருளை இன்ஸ்டால் செய்துவிட்டு அதை ஓபன் செய்து உங்கள் பென் டிரைவ்-ஐ உங்கள் கணனிக்கு கனெக்ட் செய்யுங்கள்.

அடுத்து, USB டிரைவ் என்று இருக்கும் இடத்தில் உங்கள் பென் டிரைவை  தெரிவு செய்து அதை முழுமையாக  பாதுகாக்கும் படி செய்துவிட்டு இன்ஸ்டால் பட்டனை அழுத்தவும்.


Protect USB Pendrive With Password

இப்போது உங்களுக்கு விரும்பிய யூசர் நேம்-ஐயும் கடவுச்சொல் ஒன்றையும் டைப் செய்து OK செய்யவும்,

Protect USB Pendrive With Password

அவ்வளவு தான். இப்போது உங்கள் பென்டிரைவ் ஒரு கடவுச்சொல் உடன்       பாதுகாப்பாக இருக்கும். உங்கள் தரவுகளை பார்க்கக்கூடாதவர்கள் பார்ப்பதை விட்டும் பாதுகாற்றுக்கொள்ளலாம்.

உங்கள் ஆன்ராயிடு சாதனத்திலிருந்து கணணியை கட்டுப்படுத்துவது எப்படி?

இன்று நாம் ஒரு ஆண்டிராய்ட் சாதனத்தை பயன்படுத்தி ஒரு கணணியை எவ்வாறு கட்டுபடுத்துவது என்ற தலைப்பில் எழுதுகிறோம். முழுமையாக வாசித்து இதை எவ்வாறு செயற்படுத்துவது என்று தெரிந்து பயன் அடையுங்கள்.

எமது ஒரு நண்பனுக்கு அல்லது ஒரு நபருக்கு அவர்களின் கணனியில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பத்தில் சிலருக்கு நாம் அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு படிமுறைகளாக சொன்னால் அவர்களுக்கு அதை தீர்த்துக்கொள்ள முடியாமல் சிரமப்படும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது ஆண்டிராய்ட் டச் போனில்-இருந்து அவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பு உண்டு. அது எவ்வாறு என்று பார்ப்போம்.

உங்கள் ஆண்டிராய்ட் சாதனத்திலிருந்து கணணி ஒன்றை எப்படி கட்டுப்படுத்துவது?

முதலில் இங்கே கிளிக் செய்து இதற்கு தேவையான மென்பொருளை உங்களது போன்-இற்கு தரவிறக்கிக்கொள்ள வேண்டும்.

http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-1-576x1024.png


அடுத்து அதே மென்பொருளை கட்டுப்படுத்த வேண்டிய கணணியிலும் தரவிறக்கிக்கொள்ள வேண்டும். அதை இங்கே கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.


அடுத்து டவுன்லோட் செய்த மென்பொருளை ஓபன் செய்ய வேண்டும்.

http://techviral.com/wp-content/uploads/2016/03/Teamviewer-desktop.png

இப்போது உங்கள் ஆண்டிராய்ட் சாதனத்தில் உங்களுக்கு கட்டுபடுத்த வேண்டிய கணனியின் ID-ஐ டைப் செய்ய வேண்டும்.

http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-2.png

அத்துடன் கடவுச்சொல் ஒன்றை கேற்கும். அதற்கு கணனியில் காட்டும் கடவுச்சொல்-ஐ டைப் செய்ய வேண்டும். 

http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-3.png

அடுத்து கணனியில் மவ்ஸ்-ஐ எப்படி கட்டுப்படுத்துவது என சில வழிமுறைகள் காண்பிக்கப்படும்.

http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-5.png


http://techviral.com/wp-content/uploads/2016/03/TV-6.png

அவ்வளவு தான். இப்போது உங்களால்  அந்த குறிப்பிட்ட கணணியை உங்கள் போன்-ஐ பயன்படுத்தி கட்டுப்படுத்திக்கொள்ளலாம்..

ஆன்ராயிடு போனில் இருக்கும் ஜங்க் பைல்-களை க்ளீன் செய்ய உதவும் பவர் கிளீனர்

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருக்கும் ஜங்க் பைல்-களை சுத்தம் செய்து எமது போனை சீராக வைத்திருக்க உதவும் செயலி தான் பவர் க்ளீனர். இந்த செயலியின் புதிய பதிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக கிடைக்க கூடிய இந்த செயலியில் அதிகளவான காணப்படுகின்றன.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை இலவசமாக பெற முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 108' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

வீடியோ-களை உங்களது விருப்பம் போல எடிட் செய்ய உதவும் ஆன்ராயிடு செயலி

ஆன்ராயிடு போனில் இருந்தபடியே  உங்களது வீடியோ-களை அழகிய முறையில் எடிட் செய்து கொள்ள உதவும் ஒரு வீடியோ எடிட்டர் செயலியின் ப்ரீமியம் பதிப்பை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலியை எமது தளத்தில் ஏற்கனவே அறிமுகம் செய்து இருந்தாலும் தற்போது இந்த செயலியின் புதிய பதிப்பான 3.16 வேர்சன் வெளியாகி உள்ளது.


கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் ப்ரீமியம் பதிப்பை  கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 107' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

இன்டர்நெட் வேகம் குறைவான மற்றும் 2 ஜீ ஸ்மார்ட் போனில் பேஸ்புக் பயன்படுத்த ஸ்வைப் பேஸ்புக்

இன்று நாம் அறிமுகப்படுத்தும் செயலி, இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அல்லது 2ஜீ ஸ்மார்ட் போன்களில் பேஸ்புக்-ஐ எந்த விதமான சிரமமுமின்றி இலகுவாக பயன்படுத்த உதவும்.

அது மட்டுமில்லாமல் இந்த பேஸ்புக் செயலி மூலம் உங்களது பேஸ்புக் கணக்கை பயன்படுத்தும் போது பல்வேறு வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக பேஸ்புக் மெசஞ்சர்-க்கென்று தனியாக செயலியை போனில் நிருவாமல் இந்த பேஸ்புக் செயலி மூலமே பயன்படுத்த முடியும். அத்துடன் மேலும் பல வசதிகளை தருகிறது இந்த சூப்பர் பேஸ்புக் செயலி.


இந்த செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க் 

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 106' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போனுக்கான ஒரு லாஞ்சர் செயலி

ஆன்ராயிடு போனுக்கான ஒரு லாஞ்சர் செயலி.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியின் விலை கிட்டத்தட்ட 5 அமெரிக்க டாலர்கள். எமது தளத்தின் வாசகர்கள் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.


டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 105' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

போனில் இருக்கும் டிப்ளிகேட் பைல்-களை இனம்கண்டு நீக்குவது எப்படி?

பல்வேறு வகையான பைல்-களை சேமித்து வைப்பதட்காக எமது ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறோம். அவ்வாறு எமது ஸ்மார்ட் போனில் எமக்கே தெரியாமல் டூப்ளிகேட் ஆக சேமிக்கப்பட்டிருக்கும் பைல்-களை இனம் கண்டு அவற்றை எமது போனில் இருந்து நீக்கி போனை சீராகவும் அதே போல போனில் இருக்கும் இடத்தையும் மிச்சப்படுத்தி தர உதவும் செயலி ஒன்றையே இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.


செயலியை டவுன்லோட் செய்வதட்கான
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ப்லே ஸ்டோரில் பணம் செலுத்தி பெற வேண்டிய இந்த செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 104' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் என்ன என்பதை வாய்ஸ் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?

எமது ஸ்மார்ட் போனில் நடைபெறும் பெரும்பாலான மாற்றங்கள் அல்லது செயட்பாடுகள் எமக்கு நோட்டிபிகேஷடன் வடிவில் காட்டப்படுவது வழக்கம். இவ்வாறான நோட்டிபிகேஷன்-கள் சிறிய ஒரு ரிங் டோன் உடன் வருவதோடு அதை நாம் வாசித்தே அது எதட்கான நோட்டிபிகேஷன் என்பதை அறிந்து கொள்வோம்.

ஆனால் இன்றைய பதிவிலே எமது போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் என்ன என்பதை வாய்ஸ் மூலம் தானியங்கியாக தெரிந்து கொள்ள உதவும் ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.


இந்த செயலி எமது போனுக்கு வரும் நோட்டிபிகேஷன் எந்த செயலியில் இருந்து வருகிறது என்பதை தெரிவிப்பதோடு உதாரணமாக வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் ஒன்று வருமேயானால் குறித்த மெசேஜ்-ஐ அனுப்பியது யார் மற்றும் அந்த மெசேஜ்-இல் இருக்கும் விடயம் என்ன என்பதையும் வாய்ஸ் மூலம் எமக்கு தெரிவிக்கும்.

செயலியை டவுன்லோட் செய்வதட்கான
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 103' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு கணணியை ஆப் செய்வது எப்படி?

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு கணணியை ஆப் செய்வது எப்படி?

விண்டோஸ் இயங்குதளத்தாள் நாம் அடையக்கூடிய பல்வேறு அம்சங்களை பற்றி நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம். அதே போன்று இன்றும் ஒரு பயனுள்ள ஒரு அம்சத்தை பகிருகிரோம். வாசித்து செயற்படுத்தி பயன்பெறுங்கள்.

எமது கணனிக்கு நாம் பெரிய வேலைகளை கொடுக்கும் நேரங்கள் உண்டு. அவ்வாறான நேரங்களில் எமது கணணியை பார்த்துக்கொண்டே இருந்து வேலைகள் முடிந்தவுடன் ஆப் செய்வது கொஞ்சம் சிரமமான விடயம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு அந்த குறிப்பிட்ட வேலை முடியும் நேரத்தை கணிக்க முடியும். அப்படி ஒரு நேரத்தை கணித்து அந்த நேரத்தில் எமது கணணியை தானாக ஆப் செய்ய முடியும். அது எவ்வாறு என்று கீழே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு கணணியை ஆப் செய்வது எப்படி?


உங்கள் கணணி டேஸ்க்டாப்-இல் Right click செய்து அதில் New shortcut எனும் ஆப்ஷன்-ஐ தெரிவு செய்யுங்கள்.

http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-1.jpg

அடுத்து எதற்கு ஷார்ட்கட் வேண்டும் என கேட்கப்படும்.

http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-2.jpg

இப்போது அந்த இடத்தில் shutdown -s -t 600 என டைப்  செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தால் எனது கணணி இன்னும் 10 நிமிடங்களில் ஆப் ஆகி விடும். இது ஏன் என்றால் 60 sec = 1 நிமிடம். எனவே 10 x 60 = 600. (shutdown -s -t 600)

இதை செக்கண்ட்ஸ் கணக்கில் மட்டுமே செயற்படுத்தலாம்.

.http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-3-1.jpg

எனவே உங்களுக்கு நேரத்தை அதிகப்படுத்தி வைக்க வேண்டும் என்றால்.. கீழுள்ள உதாரணத்தை பாருங்கள்.

உதாரணம் - உங்களுக்கு 1 மணித்தியாலயத்தில் ஆப் செய்ய வேண்டும் என்றால், 10 நிமிடங்களுக்கு 600 செக்கன்கள் உள்ளது. அனவே 60 நிமிடங்களுக்கு 3600 செக்கன்கள் உள்ளன.. ஆகவே உங்களுக்கு 1 மணித்தியாலயத்தில் ஆப் செய்ய வேண்டும் எனின் நீங்கள் shutdown -s -t 3600 என டைப் செய்தல் வேண்டும்.
இதே போல் 5 மணித்தியாலயங்களில் ஆப் செய்ய வேண்டும் எனின், 1 மணித்தியாலயம் = 36௦௦ செக்கன்கள். அப்போது 3600 x 5 = 18000. அப்போது shutdown -s -t 1800 என டைப் செய்தல் வேண்டும்.

மேலுள்ள வழிமுறைகளை செய்து முடித்த பின் அந்த ஷாட்கட்-ஐ சேவ் செய்து அதை இரு முறை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டும்.

அவ்வாறு ஓபன் செய்த பின் கீழுள்ள வாறு ஒரு நோடிபிகேஷன் வரும்.

http://techviral.com/wp-content/uploads/2015/09/Make-Your-Computer-Shutdown-At-Given-Particular-Time-4.jpg

அவ்வளவு தான். இவ்வாறு செய்வதால் உங்கள் கணணியை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தானாக ஆப் செய்து கொள்ளலாம்.

பேஸ்புக் மெசெஞ்சர்-இல் புதிதாக வந்த இன்ஸ்டன்ட் கேம்ஸ்கள்

பேஸ்புக் மெசெஞ்சர் நாளுக்கு நாள் புதிய அம்சங்களை சேர்த்துக்கொண்டே வருகிறது. பேஸ்புக் மெசெஞ்சர்-இல் சில மறைக்கப்பட்ட கேம்ஸ்-கலை பற்றி நாம் கேள்விப்பட்டோம். ஆனால் இப்போது அந்த கேம்ஸ்களை அதிகப்படுத்தி அதை எல்லோர்க்கும் தெரியும் வகையில் புதிதாக அறிவித்துள்ளார்கள்.


இப்போதைக்கு 17 கேம்ஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல கேம்ஸ்-களை எதிர்காலத்தில் வெளியிடுவார்கள் என நம்பப்படுகிறது.

நாம் செட் செய்ய மட்டும் பாவித்த இந்த மெசெஞ்சர்-இல் இப்போது பல உடனடி விளையாட்டுக்களை சேர்த்துள்ளார்கள். நாம் ஒருவருடன் செட் செய்து சலிக்கும் போது ஒரு மாற்றமாக அவர்களுன் இந்த கேம்ஸ்களை செலேஞ் செய்துவிளையாடும் வாய்ப்பு உள்ளது. 

பேஸ்புக் மெசெஞ்சர்-இல் புதிதாக வந்த இன்ஸ்டன்ட் கேம்ஸ்களை எப்படி எடுப்பது?

முதலில் உங்கள் மெசெஞ்சர்-ஐ ஓபன் செய்து.. குறிப்பிட்ட ஒரு நபரை தேர்வுசெய்து.. அதில் கீழே காட்டியுள்ளவாறு கேம் குறியீட்டை கிளிக் செய்ய வேண்டும்.


அடுத்து, பல கேம்ஸ்கள் காண்பிக்கப்படும். கீழே காட்டியுள்ளவாறு..


அதில் ஒன்றை தெரிவு செய்து உங்கள் நண்பர்களுடன் சலேஞ் செய்து விளையாடலாம்.



நாம் பேஸ்புக்-இல் அரட்டை அடிக்கும்போது, ஒரு சலிப்புத்தன்மை ஏற்படும் போது இவ்வாறான கேம்ஸ்களை விளையாடி அதை குறைத்துக்கொள்ளலாம். 

அவ்வளவு தான்! மேலே குறிப்பிட்டவாறு செய்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களுடன் மெசெஞ்சர்-இல் கேம்ஸ்கள் விளையாடலாம்.

Kategori

Kategori