ஸ்மார்ட் போன்களின் வேகத்திட்கேட்ப பேஸ்புக்-ஐ பயன்படுத்திக்கொள்ள உதவும் ஒரு ஆன்ராயிடு செயலியை உங்களுக்கு இன்று அறிமுகம் செய்கிறேன். 2G ஸ்மார்ட் போன்களில் பேஸ்புக் பயன்படுத்துவோர் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சினை, வேகம்..!
ஆகவே நீங்கள் ஒரு 2G ஸ்மார்ட் போன் பாவனையாளர் என்றால் நாம் பரிந்துரைக்கும் இந்த செயலியின் மூலம் லைட் வெயிட் ஆனா பேஸ்புக்-ஐ பயன்படுத்த முடியும். 2G ஸ்மார்ட் போன் மட்டுமில்லாது, இன்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் 3G ஸ்மார்ட் போன்களிலும் இந்த செயலி மூலம் பேஸ்புக் பயன்படுத்த முடியும்.
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
இந்த பணம் செலுத்தி வேண்டிய செயலியின் ப்ரீமியம் பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 94' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.