உங்களது அன்புக்குரியவரின் போனை ட்ரெஸ் செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன் ஒன்றை ட்ரெஸ் செய்வதுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு விடயத்தை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். எமது தளத்தில் ஸ்மார்ட் போன் ட்ரெஸ் செய்வதுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு உள்ளன.

அவற்றிலே குறிப்பிட்டு காட்டும் படியாக வாட்ஸ்அப் கணக்கொன்றை ட்ரெஸ் செய்வது, ஒருவருடைய ஒட்டு மொத்த போனையே வேவு பார்ப்பது எப்படி என்ற பதிவுகளை குறிப்பிடலாம். எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவான ஒருவருடைய ஒட்டு மொத்த ஸ்மார்ட் போனையே வேவு பார்ப்பது எப்படி என்ற பதிவை கீலே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவரின் ஒட்டு மொத்த போனையே வேவு பார்க்க கூடிய அதி பயங்கர ஸ்பை செயலி


ஆகவே இன்றைய பதிவிலும் இதே மாதிரியான ட்ரெக்கிங் செயலி ஒன்றை பற்றி பார்ப்போம். அதாவது உங்களது காதலன்/ காதலி அல்லது கணவன்/ மனைவி போன்றவர்களின் ஸ்மார்ட் போனிட்கு வரும் அழைப்புக்கள், கான்டெக்ட் லிஸ்ட், மெசேஜ், பேஸ்புக் அப்டேட், அதே போல அவர்கள் இருக்கும் லொகேஷன் போன்றவற்றை துல்லியமாக ட்ரெஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். உங்களால் உங்களது அன்புக்குரியவருடைய ஸ்மார்ட் போனை எப்படி ட்ரெஸ் செய்ய முடியுமோ அதே போல அவர்களாலும் உங்களது ஸ்மார்ட் போனை ட்ரெஸ் செய்ய முடியும்.

இந்த செயலி உருவாக்கப்பட்டதன் நோக்கம் உங்களது அன்புக்குரியவர் மீதான சந்தேகங்களை தவிர்க்கவும் அதே போல நம்பிக்கையுடனான உறவை கொண்டுசெல்லவும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இந்த ஸ்மார்ட் போன் செயலியை பயன்படுத்தி உங்களது அன்புக்குரியவரின் ஸ்மார்ட் போனை எப்படி வேவு பார்ப்பது என்று விளக்கமாக பார்ப்போம்.

உங்களது அன்புக்குரியவரின் போனை வேவு பார்ப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு ட்ரெக்கிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியில் காட்டப்படும் இரகசிய இலக்கத்தை குறித்து கொள்ளுங்கள்.


அடுத்து இந்த செயலியை உங்களது அன்புக்குரியவரின் போனில் நிறுவ சொல்லி, அவர்களுடைய போனில் காட்டப்படும் இரகசிய இலக்கத்தை உங்களது போனில் 'கனெக்ட் பார்ட்னர்' என்பதை கிளிக் செய்து டைப் செய்யுங்கள்.


அதே போல உங்களுடைய இரகசிய இலக்கத்தை உங்களது அன்புக்குரியவரின் போனில் டைப் செய்ய சொல்லுங்கள்.

அவ்வளவு தான்..! இப்போது உங்கள் இருவருடைய போனும் இணைந்து விட்டது.


ஆகவே காதலர்கள் அல்லது கணவன் மனைவிக்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்க முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகளும் அதிகளவான விளம்பரங்களும் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 71' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.