அதட்கு முன்னர், எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவான வாட்ஸ்அப் இல் ஆன்லைன் செல்லாமல் மெசேஜ்-களை வாசிப்பது எப்படி என்ற பதிவை கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிப்பது எப்படி?
ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள முறை மூலம் வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் செல்லாமல் மெசேஜ்-களை வாசிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொண்டீர்கள். அதே போல அடுத்து வாட்ஸ்அப் இல் 24 மணி நேரமும் ஆன்லைன் இருந்தாலும் ஆன்லைன் இருப்பது தெரியலாம் மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.
சில சமயங்களில் நீங்கள் உங்களது அன்புக்குரியவருடன் வாட்ஸ்அப்-இல் செட் செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் ஆன்லைன்-இல் இருப்பது உங்களது மற்றைய நண்பர்களுக்கும் காட்டப்பட்டும். இதனால் மற்றைய நண்பர்கள் உங்களது வாட்ஸ்அப்-இட்கு மெசேஜ் செய்து தொல்லை தரக்கூடிய சந்தர்ப்பம் ஏட்படும்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நீங்கள் 24 மணி நேரமும் வாட்ஸ்அப்-இல் இருந்தாலும் கூட, உங்களது வாட்ஸ்அப் கணக்கு ஆன்லைன்-இல் இருப்பது தெறியாமல் மறைக்க முடியும்.
அதுமட்டுமில்லாது வாட்ஸ்அப்-இல் மெசேஜ் படித்ததாக வரும் நீல நிற டிக்-ஐ மறைப்பது, நீங்கள் மெசேஜ் ஒன்றை டைப் செய்யும் போது மற்றைய நண்பர்க்குக்கு நீங்கள் மெசேஜ் ஒன்றை டைப் செய்து கொண்டிருப்பதாக காட்டப்படும் ஐகான்-ஐ மறைப்பது என்று மேலும் பல வேலைகளை செய்து கொள்ள முடியும்.
வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் இருப்பதை மறைப்பது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் வாட்ஸ்அப் மோட் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று ப்ரைவசி என்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே நீங்கள் வாட்ஸ்அப் ஆன்லைன்-இல் இருப்பதை மறைக்கும் வசதி காணப்படும்.
ஆகவே மிக இலகுவாக உங்களது தேவைக்கு ஏற்ற போல வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் இருப்பதை மறைக்க உதவும் இந்த வாட்ஸ்அப் மோட் செயலியை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக பெற முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 73' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.


