எமது தளத்தில் ஏற்கனவே போக்கிமேன் கேம்-ஐ இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்து விளையாடுவது எப்படி என்றும் அதே போல இந்த கேம்-ஐ ஹேக் செய்து எங்குமே மூவ் ஆகாமல் ஒரே இடத்தில் இருந்து விளையாடுவது எப்படி என்றும் பதிவுகள் எழுதப்பட்டு இருந்தன. அந்த பதிவுகளை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
போகிமோன் கேம்-ஐ இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்வது எப்படி?
அதே போல, ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படும் அடுத்த விடயம், பிரிஸ்மா அப்ஸ். அதாவது எங்களுடைய போட்டோகளை அழகிய ஓவியம் போல மாற்றும் வல்லமை கொண்ட இந்த செயலி இப்போதுவரை ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக இன்னும் ஆன்ராயிடு போனுக்கான பிரிஸ்மா செயலி வெளியிடப்படவில்லை. பிரிஸ்மா செயலியை டிவலப் செய்யும் குழு வெகு விரைவில் பிரிஸ்மா செயலி கூகுள் ப்லே ஸ்டோரிலும் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதுவரை எல்லாம் பொறுத்திருக்க முடியாது என்று கூறும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் நாம் பரிந்துரைக்கும் பிரிம்ஸா செயலுக்கு இணையான, மேலும் இதை விட பல வசதிகளை தரும் போட்டோ அபெக்ட் செயலி மூலம் உங்களது போட்டோக்களை அழகிய ஓவியமாக மாற்றலாம்.
ஆன்ராயிடு போனில் பிரிஸ்மா எபெக்ட் பெறுவது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் பிரிஸ்மா எபெக்ட் தரக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்தால் அங்கே பல்வேறு வகையான ஓவிய எபெக்ட்-களை ஏட்படுத்திக்கொள்ளும் வசதி காணப்படும்.
அவை தவிர மேலும் பல சூப்பரான எபெக்ட்-களையும் ஏட்படுத்தும் வசதியை தருகிறது இந்த போட்டோ எபெக்ட் செயலி.
ஆகவே ஆன்ராயிடு போன் மூலம் எமது போட்டோகளுக்கு தேவையான எபெக்ட்-களை கொடுக்க உதவும் இந்த போட்டோ எபெக்ட் செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்க முடியும். ஆனால் இந்த இலவச பதிப்பில் குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்ற்ன. ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பாதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிடுக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பேச முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 79' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.


