ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை எமது போனில் இருந்து பார்ப்பது எப்படி?

மனிதனின் தொழிநுட்ப தேவைகளை இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் பல்வேறு வகையில் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எமது தளத்தில் அண்மையில் எழுதப்பட்ட ஒரு சில பதிவுகளை கீழே காணலாம்.

ஆன்ராயிடு போனை கண்காணிப்பு கேமரா ஆக உபயோகிப்பது எப்படி?

ஆண்ராயிடு போனை ஸ்பை கேமரா ஆக மாற்றி கணணிக்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

ஆகவே இன்றைய பதிவிலும் மேலே குறிப்பிட்ட உபாயங்களுக்கு இணையான ஒரு உபாயத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.


இந்த பதிவை நான் இன்று எழுதுவதற்கு மிக முக்கிய காரணம், எமக்கு தெரிந்தவர்களோ அல்லது எம்முடைய சகோதரிகளோ தங்களுடைய ஸ்மார்ட் போனில் ஏதேனும் பிரச்சினை வந்தால், ரிப்பேர் சென்டர்-களுக்கு போனை கொடுத்து திருத்தி கொள்வார்கள். இவ்வாறன சந்தர்ப்பங்களின் ரிப்பேர் சென்டர்-களில் வேலை செய்வோர் உங்களது போனை உங்களுக்கே தெரியாமல் வேவு பார்க்க கூடிய ஏதேனும் ஒரு மென்பொருட்களை நிறுவுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் இன்னொருவருடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் கேமராவை அவருக்கு தெரியாமல் திறந்து அங்கே என்ன நடக்கிறது, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பவற்றை எல்லாம் தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

மேலும் பின்பக்க கேமரா பின்பக்க கேமரா என்று இரண்டு கேமரா மூலமும் குறித்த நபர் செய்யும் அனைத்தையும் வேவு பார்க்க முடியும்.

நீங்கள் வேவு பார்க்கும் போது குறித்த நபரின் போனில் எந்தவிதமான மாற்றமும் நடக்காது. மேலும் அவருடைய போன் ஸ்க்ரீன் லாக்-இல் இருக்கும் போது கூட உங்களால் அவர்களின் போன் கேமராவை திறக்க முடியும். ஆனால் அவருடைய போனில் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை பார்ப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கான ட்ரேகிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பியுங்கள். இப்போது உங்களுடைய போன் மாடல், இந்த செயலியில் காட்டப்படும்.


அடுத்து உங்களது கூகுள் மின்னஞ்சல் கணக்கு மூலம், இந்த செயலியில் இணைந்து கொள்ளுங்கள்.


அடுத்து, இதே செயலியை நீங்கள் யாருடைய போனை ட்ரேக் செய்ய நினைக்கிறீர்களோ அவர்களுடைய போனில் நிறுவி, உங்களது போனில் வழங்கிய அதே கூகுள் மின்னஞ்சல் கணக்கு மூலம் லொகின் செய்யுங்கள்.

இப்போது உங்களது போனில் இந்த செயலியை ஆரம்பித்தால், நீங்கள் ட்ரேக் செய்ய நினைக்கும் குறித்த நபரின் போன் காட்டப்படும்.

அதிலே காணப்படும் கேமரா ஐகான்-ஐ கிளிக் செய்யுங்கள்.

அடுத்து சிறிய கேமரா ஐகான் ஒன்று தோன்றும். அதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது குறித்த நபரின் கேமரா திறக்கப்படும். அதிலே அங்கே நடப்பவை அனைத்தையும் உங்களால் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

ஆகவே குறித்த நபர் ஒருவரின் போனை அவருக்கே தெரியாமல் ட்ரேக் செய்யக்கூடிய இந்த செயலியின் இலவச பதிப்பு கூகுள் ப்லே ஸ்டோரில் கிடைக்கும். ஆனால் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே உண்டு. ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீழே குறிப்பிட்டிருக்கும் முறை மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று, பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 47' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனுக்கு ப்ரிஸ்மா போட்டோ எடிட்டிங் செயலி அறிமுகம்

அண்மைய நாட்களில் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வந்த இரண்டு விடயங்களாக ப்ரிஸ்மா அப்ஸ் மற்றும் போகிமோன் கேம் என்பவற்றை குறிப்பிடலாம். ஆன்ராயிடு மற்றும் ஐபோன் பாவனையாளர்களை மிகவும் கவர்ந்த இந்த இரண்டு செயலிகளும் கடந்த ஒரு சில நாட்களில் பல லட்சம் தடவைகள் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களால் டவுன்லோடு செய்யப்பட்டு இருந்தன.

அந்த வகையில் போகிமோன் கேம்-ஐ இலங்கை மற்றும் இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்து விளையாடுவது எப்படி என்றும் அதே போல போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்து இருந்த இடத்தில் இருந்தபடியே விளையாடுவது எப்படி என்றும் எமது தளத்தில் ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

போகிமோன் கேம்-ஐ இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்வது எப்படி?


அதே போல, ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படும் அடுத்த விடயம், பிரிஸ்மா அப்ஸ். அதாவது எங்களுடைய போட்டோகளை அழகிய ஓவியம் போல மாற்றும் வல்லமை கொண்ட இந்த செயலி இப்போதுவரை ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த ப்ரிஸ்மா செயலி முதலில் ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. நாம்  பேஸ்புக் அல்லது வேறு ஏதேனும் சமூக வலைத்தளங்களை லொகின் செய்து பார்த்தால் பெரும்பாலான ஐபோன் பாவனையாளர்கள் ப்ரிஸ்மா செயலி மூலம் தமது போட்டோகளை அழகிய ஓவியம் போன்று எடிட் செய்து இருந்தார்கள்.

ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் இந்த ப்ரிஸ்மா செயலி தமது போனுக்கு இல்லை என்ற குறை காணப்பட்டு வந்தது. அந்த குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்-களுக்கும் ப்ரிஸ்மா செயலி அறிமுகமாகி உள்ளது.

ஆன்ராயிடு போனில் பிரிஸ்மா எபெக்ட் பெறுவது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் பிரிஸ்மா எபெக்ட் தரக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து உங்கள்து போனில் இருக்கும் ஏதேனும் ஒரு போட்டோவை தெரிவு செய்யுங்கள்.


அடுத்து உங்களுக்கு தேவையான ப்ரீஸ்மா எபெக்ட்-ஐ வழங்கி குறித்த போட்டோவை சேமித்து கொள்ள முடியும்.

இந்த சூப்பரான செயலி கூகுள் ப்லே ஸ்டோரிட்கு அப்லோட் செய்யப்படவில்லை என்பதும் இந்த செயலியின் பேட்டா பதிப்பே இப்போது வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே உங்களது போட்டோவுக்கு அழகிய ஓவிய எபெக்ட் தரக்கூடிய இந்த ப்ரீஸ்மா செயலியின் பேட்டா பதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 80' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று போட்டோவுடன் தெரிந்து கொள்வது எப்படி?

இன்றைய நாட்களில் தெரியாத இலக்கத்தில் இருந்து எமது ஸ்மார்ட் போனிற்கு வரும் அழைப்புக்கள்  பெரும் தொல்லையாகவே பார்க்கப்படுகிறது. எமது தளத்திலும் தெரியாத இலக்கங்களில் இருந்து உங்களது போனிற்கு வரும் அழைப்புக்களை அந்த நொடியே தெரிந்து கொள்வது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறியிருந்தால், இங்கே கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இன்றைய பதிவில் மற்றுமொரு முறை மூலம் உங்களது ஸ்மார்ட் போனிற்கு தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.


இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை போட்டோவுடன் தெரிந்து கொள்ள கூடியதாய் இருக்கும்.

எப்படி என்று கேட்கிறீர்களா? பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தொழிற்படும் ஆன்ராயிடு செயலி ஒன்றின் மூலம் இந்த அனைத்து விடயங்களும் சாத்தியமாகின்றன.

இந்த செயலி எவ்வாறு தெரியாத இலக்கங்கள் யாருடையது என்பதை கண்டு பிடிக்கிறது என்று பார்ப்போம்.

இந்த செயலி பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தொழிட்படுவதால் உங்களது போனிற்கு வரும் அழைப்புக்குரிய இலக்கம் பேஸ்புக் அல்லது மெசஞ்சர் கணக்கு ஒன்றில் இணைக்கப்பட்டு இருந்தால், குறித்த பேஸ்புக் கணக்கில் ப்ரோபைல் போட்டோவுடன் குறித்த இலக்கம் யாருடையது என்பதை பெயர் விபரங்களுடன் உங்களுக்கு காட்டுகிறது.

குறிப்பு

இந்த ஆன்ராயிடு சிறப்பு செயலி, உங்களது போனிற்கு வரும் அனைத்து தெரியாத இலக்கங்களையும் சரியாக காட்டாவிட்டாலும், 80%-இற்கும் அதிகமான இலக்கங்களை மிகச்சரியாக இனம் கண்டு கொள்கிறது.

இன்றைய காலகட்டத்தில் தெரியாத இலக்கத்தில் இருந்து எமக்கு வரும் தொல்லை அழைப்புக்களில் இருந்து விடுபட இந்த செயலி எமது ஸ்மார்ட் போனில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று தான்..


தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று போட்டோவுடன் தெரிந்து கொள்வது எப்படி?

முதலாவதாக கீலே வழங்கப்பட்டிருக்கும் ஆன்ராயிடு செயலியை உங்களது போனிற்கு பெற்றுக்கொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து, இதிலே போன் நம்பர் மற்றும் பெயர் விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் இந்த சேவையுடன் உங்களை இணைத்து கொள்ளுங்கள்.


அவ்வளவு தான்.. இப்போது உங்களது Call Log ஸ்கேன் செய்யப்பட்டு அனைத்து தெரியாத இலக்கமும் யாருடையது என்பதை அவர்களது போட்டோ வுடன் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த அருமையான செயலி.


இவை தவிர, உங்களுக்கு தேவையில்லாத அழைப்புக்களை ப்லோக் செய்வது என்று இன்னும் பல பயனுள்ள வசதிகளை தருகிறது இந்த செயலி.

ஆனால் கவலையான விடயம் என்னவென்றால், இந்த செயலி இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கான கூகுள் ப்லே ஸ்டோரிலே கிடைக்காது. ஆகவே இந்த செயலியை நாம் நேரடியாக தான் தரவிறக்கி கொள்ள வேண்டும். ஆகவே இந்த செயலியை எப்படி நேரடியாக தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 45' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.

ஆன்ராயிடு போனில் ப்ரிஸ்மா எபெக்ட்-க்கு இணையான எபெக்ட்-களை பெறுவது எப்படி?

இன்று பேஸ்புக்கை திறந்தாலே போதும், போகிமோன் கேம் மற்றும் பிரிஸ்மா பற்றிய அப்டேட்-கள் எமது டைம்லைன்-இல் குவிந்த வண்ணம் உள்ளன.

எமது தளத்தில் ஏற்கனவே போக்கிமேன் கேம்-ஐ இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்து விளையாடுவது எப்படி என்றும் அதே போல இந்த கேம்-ஐ ஹேக் செய்து எங்குமே மூவ் ஆகாமல் ஒரே இடத்தில் இருந்து விளையாடுவது எப்படி என்றும் பதிவுகள் எழுதப்பட்டு இருந்தன. அந்த பதிவுகளை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

போகிமோன் கேம்-ஐ இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்வது எப்படி?


அதே போல, ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படும் அடுத்த விடயம், பிரிஸ்மா அப்ஸ். அதாவது எங்களுடைய போட்டோகளை அழகிய ஓவியம் போல மாற்றும் வல்லமை கொண்ட இந்த செயலி இப்போதுவரை ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக இன்னும் ஆன்ராயிடு போனுக்கான பிரிஸ்மா செயலி வெளியிடப்படவில்லை. பிரிஸ்மா செயலியை டிவலப் செய்யும் குழு வெகு விரைவில் பிரிஸ்மா செயலி கூகுள் ப்லே ஸ்டோரிலும்  கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதுவரை எல்லாம் பொறுத்திருக்க முடியாது என்று கூறும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் நாம் பரிந்துரைக்கும் பிரிம்ஸா செயலுக்கு இணையான, மேலும் இதை விட பல வசதிகளை தரும் போட்டோ அபெக்ட் செயலி மூலம் உங்களது போட்டோக்களை அழகிய ஓவியமாக மாற்றலாம்.

ஆன்ராயிடு போனில் பிரிஸ்மா எபெக்ட் பெறுவது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் பிரிஸ்மா எபெக்ட் தரக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்தால் அங்கே பல்வேறு வகையான ஓவிய எபெக்ட்-களை ஏட்படுத்திக்கொள்ளும் வசதி காணப்படும்.


அவை தவிர மேலும் பல சூப்பரான எபெக்ட்-களையும் ஏட்படுத்தும் வசதியை தருகிறது இந்த போட்டோ எபெக்ட் செயலி.


ஆகவே ஆன்ராயிடு போன் மூலம் எமது போட்டோகளுக்கு தேவையான எபெக்ட்-களை கொடுக்க உதவும் இந்த போட்டோ எபெக்ட் செயலியை கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்க முடியும். ஆனால் இந்த இலவச பதிப்பில் குறிப்பிட்டளவான வசதிகள் மட்டுமே காணப்படுகின்ற்ன. ஆகவே இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பாதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிடுக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பேச முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 79' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

க்ளோவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன? இந்த சேவையை வழங்கும் சிறந்த நிறுவனங்கள் எவை?

தொழிநுட்பம் வளர்ந்து கொண்டே செல்லும் இந்த கால கட்டத்தில் அனைத்துமே கணனி யூகமாக்கப்பட்டு தொழிநுட்பத்துடன் மனிதன் பின்னிப்பிணைந்து விட்டதை யாராலும் தவிர்க்க முடியாது. இன்று சமூகத்தில் காணப்படும் எந்த துறையை எடுத்தாலும் தொழிநுட்பத்தை பங்கு இமாலயமாக காணப்படுகின்றமை நான் கண்கூடாக பார்ப்போகும் விடயமாகி விட்டது. இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் முதல் எம்முடைய வேலையை இலகுபடுத்த உதவும் அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும்.

ஆகவே இன்றைய பதிவிலே தொழிநுட்பத்துடன் சம்மந்தப்பட்ட க்ளோவுட் கம்பியூட்டிங் என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம்.


க்ளோவுட் கம்பியூட்டிங் என்றால் என்ன?

நாம் உதாரணமாக எம்முடைய போனை எடுத்துக்கொள்வோம். எமது போனில் நாம் எமது தனிப்பட்ட போட்டோ வீடியோக்கள் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான பைல்-களை போன் மெமரியில் சேமித்து வைத்து இருப்போம். ஆனால் அந்த அனைத்து பைல்-களையும் எமது போன் எமது கையில் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். அப்படியெல்லாம் நாம் எமது போனை வீட்டில் வைத்து விட்டு வந்தாலோ அல்லது எமது போன் தொலைந்து போனாலோ குறித்த போனில் இருக்கும் பைல்-களை பார்க்க முடியாது.

ஆனால் க்ளோவுட் கம்ப்யூட்டிங் முறை மூலம் எமது போனில் நாம் சேமித்து வைத்து இருக்கும் பைல்-களை உலகின் எந்த மூலையில் இருந்தும் இணையத்தை பயன்படுத்தி பார்வையிட முடியும்.

அதாவது எமது குறித்த பைல்-கள் அனைத்தையும் க்ளோவுட் கம்ப்யூட்டிங் வசதியை தரும் சேவை ஒன்றில் அப்லோட் செய்து வைப்பதன் மூலம் எம்மால் குறித்த பைல்-களை உலகின் எந்த மூலையில் இருந்தும் இன்டர்நெட் இணைப்பு ஒரு இருக்கும் பட்சத்தில் பார்வையிட முடியும்.

இதட்கு மிகச்சிறந்த உதாரணமாக எமது ஜீமெயில் கணக்கு இலவசமாக வழங்கும் கூகுள் ட்ரைவ்-ஐ குறிப்பிடலாம்.
க்லவுட் கம்ப்யூட்டிங் பயன்படும் சந்தர்ப்பங்கள் எவை?

இன்று எமது சூழலில் காணப்படும் பெரும்பாலான நிறுவனங்கள் தமது அனைத்து பியாபார கணக்கு வழக்குகளையும் பெரும்பாலும் க்ளோவுட் கம்ப்யூட்டிங் முறை மூலம் தான் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இதட்கு மிக முக்கிய காரணம், இந்த முறை மூலம் தமது நிறுவனத்தின் கிளைகள் இருக்குமேயானால் அவைகளை இலகுவாக இணைத்துக்கொள்ள முடியும் என்பதும் அதே போல் மிகவும் பாதுகாப்பானது என்பதுமாகும்.

சிறந்த க்ளோவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கும் நிறுவனங்கள் எவை?

தற்போது க்ளோவுட் கம்ப்யூட்டிங் சேவையை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆனால் இவற்றிலே குறிப்பிட்டு காட்டும்படியாக உள்ள சில நம்பகத்தன்மை வாய்த்த நிறுவனங்களை கீலே பரிந்துரைத்துள்ளேன்.

Microsoft Azure
Amazon Web Services
Google Cloud Platform

மேலே குறிப்பிட்ட நம்பகத்தன்மையான க்ளோவுட் கம்ப்யூட்டிங் சேவைகள் தவிர மேலும் பல தனியார் நிறுவனங்கள் க்ளோவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போகிமோன் கேம்-ஐ இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்வது எப்படி?

அண்மைய நாட்களில் ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வரும் வரும் ஒரு கேம் ஆக போகிமோன் காணப்படுகின்றது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த கேம் குறித்தான பல்வேறு கருத்துக்கள் தினம்தோறும் பதிவேற்றப்படுகின்றன.

ஆகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக வரவு வரும் கேம் என்பதால் எமது தளத்தில் ஏற்கனவே இந்த கேம்-ஐ எப்படி ஹேக் செய்வது என்பது பற்றிய பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே காணப்படும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்து இருந்த இடத்திலேயே விளையாடுவது எப்படி?


அதாவது போகிமோன் கேம் எமது ஆன்ராயிடு அல்லது ஐபோன்-இல் காணப்படும் ஜீ.பீ.எஸ் தொழிநுட்பம் மூலம் செயட்படுகிறது. ஆகவே இந்த கேம்-இல் காணப்படும் ஒரு சில மிஷன்-களை முடிக்க நாம் பயணிக்க வேண்டிய தேவை ஏட்படும். அதை தடுக்கும் முகமாகே நாம் ஏற்கனவே இந்த கேம்-ஐ ஹேக் செய்து எமது வீட்டில் இருந்தபடியே விளையாடுவது எப்படி என்று கூறி இருந்தோம்.

இந்த அளவுக்கு வைரலாக பரவிய போகிமோன் கேம் அதிகாரபூர்வமாக இன்னும் அனைத்து நாடுகளுக்கும் வெளியிடப்படவில்லை. ஆகவே எமது இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் போகிமோன் கேம்-ஐ நிறைய பேர் இன்னும் விளையாடிப்பார்க்கவில்லை.

ஆகவே எமது இன்றைய பதிவிலே இந்தியா மற்றும் இலங்கை உட்பட போகிமோன் கேம் அதிகாரபூர்வமாக வெளிவராத நாடுகளில் போகிமோன் கேம்-ஐ விளையாடுவது எப்படி என்று பார்ப்போம்.

போகிமோன் கேம்-ஐ டவுன்லோடு செய்து விளையாடுவது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு இந்த கேம்-ஐ பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த கேம்-க்கான அனுமதிகளை வழங்கி உங்களது போனில் நிருவிக் கொல்லுன்கள்.


அடுத்து உங்களது கூகுள் கணக்கு மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை வழங்குங்கள்.


அவ்வளவு தான்..! இப்போது உங்களது விருப்பம் போல போகிமோன் கேம்-ஐ உங்களது ஆன்ராயிடு போனில் விளையாட முடியும்.

ஆகவே இன்னும் எமது நாடுகளுக்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத போகிமோன் கேம்-ஐ கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 78' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த கேம்-ஐ உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக பெர கொள்ள முடியும்.

போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்து இருந்த இடத்திலேயே விளையாடுவது எப்படி?

இன்று உலகிட்கு அறிமுகமாகும் எந்த ஒரு விடயமும் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களின் மூலமாகவே பிரபல்யம் பெறுகின்றது. அதிலும் குறிப்பாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடக மிகவும் துரிதமாக அனைத்து புதுவரவுகளும் உலக மக்களை சென்றடைகின்றன.

அந்த வகையில் அண்மைய நாட்களில் சமூக வலைத்தங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு விடயம் தான் போகிமன் என்று பெயரிடப்பட்டுள்ள ரியாலிட்டி கேம்.

எமது ஆன்ராயிடு அல்லது ஐபோன்-இல் காணப்படும் ஜீ.பீ.எஸ் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த கேம்-ஐ ரியாலிட்டி ஆகவே விளையாட முடியும்.


புதுமையான ஒரு முயட்சி என்பதால் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்டு ஒரு கேம் ஆக மாறியது. ஒரு இடத்தில் இருந்து விளையாடுவதையும் தாண்டி குறித்த கேம்-இல் இருக்கும் லெவல்-களை முடிக்க நாம் எமது போனுடன் பயணம் செய்ய வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டுக்கு அமைய இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த போகிமன் கேம், பல மில்லியன் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களால் விரும்பி விளையாடப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய பதிவிலே இந்த கேம்-ஐ ரியாலிட்டி முறையில் விளையாடாமல் ஹேக் செய்து இதனுடைய லெவல்-களை கடப்பது எப்படி என்று பார்ப்போம்.


இந்த ஹேக் ஆன்ராயிடு போன் களுக்கு மட்டும் என்பதும் உங்களுடைய போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

போகிமன் கேம்-ஐ ஹேக் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் போகிமன் ஹேக் அப்ஸ்-ஐ உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து உங்களது போன் லொகேஷன்-ஐ மறைத்து பொய்யான லொகேஷன்-ஐ காட்டக்கூடிய மோக் லொகேஷன் மோடியுல் செயலியை நிறுவி கொல்லுன்கள். (பதிவின் இறுதியில் தரவிறக்குவதட்கான லின்க் உள்ளது.)

அடுத்து உங்களது போன் லொகேஷன்-ஐ மறைத்து பொய்யான லொகேஷன்-ஐ காட்டக்கூடிய ஜீ.பீ.எஸ் மோக் லொகேஷன் செயலியை நிறுவி கொல்லுன்கள். (பதிவின் இறுதியில் தரவிறக்குவதட்கான லின்க் உள்ளது.)

இப்போது மோக் லொகேஷன் அப்-ஐ திறந்து அதிலே போகிமோன் அப்-ஐ தெரிவு செய்யுங்கள்.


இப்போது உங்களது போனை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்யுங்கள். அடுத்து உங்களது போகிமன் கேம்-ஐ ஆரம்பித்து விட்டு மினிமைஸ் செய்து விடுங்கள்.

அடுத்து பொய்யான ஜீ.பீ.எஸ் லொகேஷன்-ஐ காட்டப்பக்கூடிய செயலியை ஆரம்பித்து உங்களுடைய குறித்த இடத்தில் இருந்து இன்னொரு இடத்திட்க்கு செல்லுங்கள். இரண்டு இடங்களையும் லாங் ப்ரெஸ் செய்து விட்டு பச்சை நிற ஐகான்-ஐ கிளிக் செய்வதன் மூலம் பொய்யான லொகேஷனுக்கு பயணம் செய்ததாக உருவாக்க முடியும்.


இறுதியாக மினிமைஸ் செய்த கேம்-ஐ ஆரம்பித்தால் உங்களது போகிமோன் குறித்த இடத்தை கடந்ததாக காட்டப்படும். இந்த முறை மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து லெவல்-களையும் உங்களது வீட்டில் இருந்தபடியே விளையாட முடியும்.

ஆகவே போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்ய உதவும் அனைத்து ஆன்ராயிடு செயலிகளையும் கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் இலக்கங்களின் அடிப்படையில் இருக்கும்  லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலிகளை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

பதிவு 75 - போகிமன் ஹேக் அப்
பதிவு 76 - மோக் லொகேஷன் மோடியுல்
பதிவு 77 - ஜீ.பீ.எஸ் மோக் லொகேஷன்

போட்டோஷாப் இல்லாமலேயே போட்டோஷாப் அம்சங்களை கணனியில் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய பதிவில் போடோஷப்-இல் வரும் அம்சங்களை போடோஷப் மென்பொருள் இல்லாமல் எமது கணனியில் இணைய உதவியுடன் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். எமது தளத்தில் ஏற்கனவே எந்தவிதமான மென்பொருட்களையும் பயன்படுத்தாமல் குறித்த ஒரு போட்டோவில் காணப்படும் பின்புலத்தை நீக்குவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

போட்டோ ஒன்றில் இருக்கும் பின்புலத்தை எந்த விதமான மென்பொருளையும் பயன்படுத்தாமல் நீக்குவது எப்படி?

ஆனால் இன்றைய பதிவிலே ஒரு போட்டோஷாப் மென்பொருளில் காணப்படும் அனைத்து வசதிகளையும் எமது கணனியில் போட்டோஷாப் இல்லாமலேயே ஆன்லைன் மூலம் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.


இன்றைய காலத்தில் நாம் எமது சமூக வலைத்தளங்களில் ஒரு சுயவிவர்ப்படத்தை போடுவது என்றால் அதை பல விதத்தில் அலங்கரித்து பார்பவர்களை கவரும் வகையில் எடிட் செய்து போடுவோம். அதே போல் வேறு புகைப்படங்கள் சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு நாம் போடோடோஷப்-ஐ பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு.

ஆகவே இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் எமக்கு மிகவும் தேவையாக இருக்கும் இந்த போட்டோஷாப்-ஐ எமது கணனியில் நிருவாமலேயே பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

இதை பயன்படுத்துவதட்கு உங்களது கணனியில் ஒரு சாதாரண இணைய வசதி இருத்தல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

போடோஷப் இல்லாமல் கணனியில் போடோஷப்-இன் அம்சங்களை பயன்படுத்துவது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்ட்டிருக்கும் ஆன்லைன் போட்டோஷாப்-இட்கு உங்களது கணனியில் இருந்து செல்லுன்கள்.
இப்போது உங்களது தேவைக்கு ஏற்ற போல உங்களது போட்டோஷாப் அறிவிட்க்கு உட்பட்டவாறு போட்டோகளை எடிட் செய்து கொள்ள முடியும்.


ஆகவே மிக இலகுவாக உங்களது கணனியில் போட்டோஷாப் மென்பொருளை நிருவாமலேயே போட்டோஷாப் அம்சங்களை பயன்படுத்த அனுமதிக்கும் இந்த ஆன்லைன் போட்டோஷாப் தளத்திட்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

மேலும் உங்களிடம் ஆன்ராயிடு அல்லது ஐபோன் இருக்குமேயானால் இந்த ஆன்லைன் போட்டோஷாப்தளத்தின் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிலும் பயன்படுத்த முடியும். இந்த செயலியை  உங்களது ஆன்ராயிடு அல்லது ஐபோனுக்கு கீலே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.

ஆன்ராயிடு
ஐபோன்

தொடர்ந்தும் எமது தளத்துடன் இணைந்திருங்கள்..! இது போன்று மேலும் பல்வேறு சுவாரஸ்யமான பதிவுகளை தினம்தோறும் எதிர்பாருங்கள்..!

வாட்ஸ்அப்-இல் 24 மணி நேரமும் ஆன்லைன் இருந்தாலும் ஆன்லைன் காட்டாமல் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் சம்மந்தமான பல்வேறு பதிவுகள் எமது தளத்தில் எழுதப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான மெசஞ்சர் செயலி என்பதால் பலருக்கும் பயனளிக்கும் வகையில் இன்றும் மற்றுமொரு வாட்ஸ்அப் உடன் சம்மந்தப்பட்ட விடயத்தை பார்ப்போம்.

அதட்கு முன்னர், எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவான வாட்ஸ்அப் இல் ஆன்லைன் செல்லாமல் மெசேஜ்-களை வாசிப்பது எப்படி என்ற பதிவை கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிப்பது எப்படி?


ஆகவே மேலே குறிப்பிட்டுள்ள முறை மூலம் வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் செல்லாமல் மெசேஜ்-களை வாசிப்பது எப்படி என்பது பற்றி தெரிந்து கொண்டீர்கள். அதே போல அடுத்து வாட்ஸ்அப் இல் 24 மணி நேரமும் ஆன்லைன் இருந்தாலும் ஆன்லைன் இருப்பது தெரியலாம் மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

சில சமயங்களில் நீங்கள் உங்களது அன்புக்குரியவருடன் வாட்ஸ்அப்-இல் செட் செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் ஆன்லைன்-இல் இருப்பது உங்களது மற்றைய நண்பர்களுக்கும் காட்டப்பட்டும். இதனால் மற்றைய நண்பர்கள் உங்களது வாட்ஸ்அப்-இட்கு மெசேஜ் செய்து தொல்லை தரக்கூடிய சந்தர்ப்பம் ஏட்படும்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நீங்கள் 24 மணி நேரமும் வாட்ஸ்அப்-இல் இருந்தாலும் கூட, உங்களது வாட்ஸ்அப் கணக்கு ஆன்லைன்-இல் இருப்பது தெறியாமல் மறைக்க முடியும்.

அதுமட்டுமில்லாது வாட்ஸ்அப்-இல் மெசேஜ் படித்ததாக வரும் நீல நிற டிக்-ஐ மறைப்பது, நீங்கள் மெசேஜ் ஒன்றை டைப் செய்யும் போது மற்றைய நண்பர்க்குக்கு நீங்கள் மெசேஜ் ஒன்றை டைப் செய்து கொண்டிருப்பதாக காட்டப்படும் ஐகான்-ஐ மறைப்பது என்று மேலும் பல வேலைகளை செய்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் இருப்பதை மறைப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் வாட்ஸ்அப் மோட் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று ப்ரைவசி என்பதை கிளிக் செய்யுங்கள்.


அங்கே நீங்கள் வாட்ஸ்அப் ஆன்லைன்-இல் இருப்பதை மறைக்கும் வசதி காணப்படும்.


அதை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் இருந்தாலும் கூட உங்களது நண்பர்களுக்கு நீங்கள் வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் இருப்பது தெரியவர மாட்டாது.

ஆகவே மிக இலகுவாக உங்களது தேவைக்கு ஏற்ற போல வாட்ஸ்அப்-இல் ஆன்லைன் இருப்பதை மறைக்க உதவும் இந்த வாட்ஸ்அப் மோட் செயலியை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 73' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

வீடியோ ஒன்றை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்வது எப்படி? (ஆன்ராயிடு)

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கான ஆடியோ மற்றும் வீடியோ கன்வர்ட்டர் செயலிகள் பற்றி எமது தளத்தில் ஒரு சில பதிவுகள் எழுதப்பட்டு இருந்தன. அதாவது அனைத்து வீடியோ போர்மட்-களும் எல்லாருடைய ஸ்மார்ட் போனிலும் ஒரே மாதிரியாக வேலை செய்யாது. ஒரு சில ஸ்மார்ட் போன்களில் MP4 அல்லது AVI போன்ற போர்மட்-களை கொண்ட வீடியோ மட்டுமே வேலை செய்யும்.

ஆகவே உங்களுடைய போனில் மேலே குறிப்பிட்ட போர்மட்-கள் தவிர வேறு ஏதேனும் ஒரு போர்மட்-இல் வீடியோ ஒரு இருக்குமேயானால் உங்களுக்கு பிடித்த வீடியோவை போனில் இருந்தபடியே பார்க்க முடியாமல் போகிறது.


அதனால் உங்களுடைய, வீடியோ பைல் ஒன்றை ஆடியோ ஆக,வீடியோ பைல் ஒன்றில் இருக்கும் போர்மட்-ஐ வேறு ஒரு போர்மட்-இற்கு மாற்ற என்று பல்வேறு பயனுள்ள வசதிகளை தரும் ஆன்ராயிடு கன்வர்டர் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனில் இருந்து வீடியோ மற்றும் ஆடியோ-களை கன்வர்ட் செய்வது எப்படி?

ஆனால் இன்றைய பதிவில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் காணப்படும் வீடியோக்களை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்யும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்துகிறேன்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் ஒரு சிலருக்கு தமது போனில் இருக்கும் வீடியோக்களை ஆடியோ வடிவில் சேமித்து கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கும். ஆகவே இவ்வாறான தேவையை மிக இலகுவாக பூர்த்தி செய்து கொள்ள உதவும் ஆடியோ கன்வர்ட்டர் பற்றி பார்ப்போம்.

வீடியோக்களை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு கன்வர்ட்டர்-ஐ உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களுக்கு தேவையான வீடியோ ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


இப்போது பிக்க இலகுவாக குறித்த வீடியோவை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்வதட்கான வசதி கிடைக்கும். மேலும் இந்த செயலியின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றால் அங்கே குறித்த ஆடியோ பைல்-ஐ ரின்டோன் ஆக வைப்பதட்கு, உங்களுடைய மெமரி கார்ட்-இல் சேமிப்பதட்கு என்று பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன.


ஆகவே மிக இலகுவாக உங்களுக்கு தேவையான வீடியோ ஒன்றை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்ய உதவும் கன்வர்ட்டர் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்க முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட பதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 72' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

உங்களது அன்புக்குரியவரின் போனை ட்ரெஸ் செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன் ஒன்றை ட்ரெஸ் செய்வதுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு விடயத்தை பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். எமது தளத்தில் ஸ்மார்ட் போன் ட்ரெஸ் செய்வதுடன் சம்மந்தப்பட்ட பல்வேறு பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு உள்ளன.

அவற்றிலே குறிப்பிட்டு காட்டும் படியாக வாட்ஸ்அப் கணக்கொன்றை ட்ரெஸ் செய்வது, ஒருவருடைய ஒட்டு மொத்த போனையே வேவு பார்ப்பது எப்படி என்ற பதிவுகளை குறிப்பிடலாம். எமது தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவான ஒருவருடைய ஒட்டு மொத்த ஸ்மார்ட் போனையே வேவு பார்ப்பது எப்படி என்ற பதிவை கீலே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவரின் ஒட்டு மொத்த போனையே வேவு பார்க்க கூடிய அதி பயங்கர ஸ்பை செயலி


ஆகவே இன்றைய பதிவிலும் இதே மாதிரியான ட்ரெக்கிங் செயலி ஒன்றை பற்றி பார்ப்போம். அதாவது உங்களது காதலன்/ காதலி அல்லது கணவன்/ மனைவி போன்றவர்களின் ஸ்மார்ட் போனிட்கு வரும் அழைப்புக்கள், கான்டெக்ட் லிஸ்ட், மெசேஜ், பேஸ்புக் அப்டேட், அதே போல அவர்கள் இருக்கும் லொகேஷன் போன்றவற்றை துல்லியமாக ட்ரெஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். உங்களால் உங்களது அன்புக்குரியவருடைய ஸ்மார்ட் போனை எப்படி ட்ரெஸ் செய்ய முடியுமோ அதே போல அவர்களாலும் உங்களது ஸ்மார்ட் போனை ட்ரெஸ் செய்ய முடியும்.

இந்த செயலி உருவாக்கப்பட்டதன் நோக்கம் உங்களது அன்புக்குரியவர் மீதான சந்தேகங்களை தவிர்க்கவும் அதே போல நம்பிக்கையுடனான உறவை கொண்டுசெல்லவும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே இந்த ஸ்மார்ட் போன் செயலியை பயன்படுத்தி உங்களது அன்புக்குரியவரின் ஸ்மார்ட் போனை எப்படி வேவு பார்ப்பது என்று விளக்கமாக பார்ப்போம்.

உங்களது அன்புக்குரியவரின் போனை வேவு பார்ப்பது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு ட்ரெக்கிங் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியில் காட்டப்படும் இரகசிய இலக்கத்தை குறித்து கொள்ளுங்கள்.


அடுத்து இந்த செயலியை உங்களது அன்புக்குரியவரின் போனில் நிறுவ சொல்லி, அவர்களுடைய போனில் காட்டப்படும் இரகசிய இலக்கத்தை உங்களது போனில் 'கனெக்ட் பார்ட்னர்' என்பதை கிளிக் செய்து டைப் செய்யுங்கள்.


அதே போல உங்களுடைய இரகசிய இலக்கத்தை உங்களது அன்புக்குரியவரின் போனில் டைப் செய்ய சொல்லுங்கள்.

அவ்வளவு தான்..! இப்போது உங்கள் இருவருடைய போனும் இணைந்து விட்டது.


ஆகவே காதலர்கள் அல்லது கணவன் மனைவிக்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்க முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பிலே குறிப்பிட்டளவான வசதிகளும் அதிகளவான விளம்பரங்களும் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் பனம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 71' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

வாட்ஸ்அப்-இல் ப்ளாக் செய்து விட்டார்களா? உங்களை நீங்களே அன்-ப்ளாக் செய்வது எப்படி?

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக காணப்படும் வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலி பற்றிய முக்கியமான பதிவொன்றுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் கள் மூலம் அழைப்புக்களை மேட்கொண்டு நண்பர்களுடன் பேசுவதை விட வாட்ஸ்அப் மூலம் மெசெஜ் அல்லது வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொள்வது தான் அதிகம்.

ஆகவே எமது தளத்திலும் வாட்ஸ்அப் சம்மந்தமான பல்வேறு பயனுள்ள பதிவுகள் ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தன. அவற்றிலே குறிப்பிடப்படும் ஒரு பதிவாக உங்களது வாட்ஸ்அப் கணக்கில் ஆன்லைன் செல்லாமல் வாட்ஸ்அப் மெசஜ்-களை வாசிப்பது எப்படி என்ற பதிவை கூறலாம். எமது தளத்தில் எழுதப்பட்ட இந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி  இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் மெசேஜ்-களை ஆன்லைன் செல்லாமல் வாசிப்பது எப்படி?


அதே போல் இன்றைய பதிவில் வாட்ஸ்அப் உடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு முக்கியமான விடயத்தை பார்ப்போம். அதாவது தேவையில்லாத அல்லது தொல்லை தரும் இலக்கங்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் மெசஜ்-களை ப்ளாக் செய்யும் வசதியை வாட்ஸ்அப் எமக்கு தந்துள்ளது.

வாட்ஸ்அப் பாவனையாளர்கள் மத்தியில் பயனுள்ள ஒரு  வசதியாக காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் எமக்கு தேவையானவர்கள் எமது இலக்கத்தை ப்ளாக் செய்து விட்டால் எம்மால் அவர்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு  கொள்ள முடியாது.

ஆகவே இன்றைய பதிவில் வாட்ஸ்அப்-இல் உங்களை யாராவது ப்ளாக் செய்து விட்டால் உங்களை நீங்களே அன்-ப்ளாக் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

வாட்ஸ்அப்-இல் அன்ப்ளாக் செய்து கொள்வது எப்படி?

முதலாவதாக உங்களது அனைத்து வாட்ஸ்அப் மெசேஜ்-களையும் பேக்கப் எடுத்து கொள்ளுங்கள். பேக்கப் எடுப்பது எப்படி என்று இங்கே கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.


அடுத்து கீலே தறபட்டிருக்கும் வாட்ஸ்அப் அன்-ப்ளாக் செய்து கொள்ள உதவும் வாட்ஸ்அப் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
இந்த மோட் வாட்ஸ்அப் செயலியானது, உங்களது போனில் அதிகார பூர்வ வாட்ஸ்அப் செயலி நிறுவப்பட்டிருக்கும் போது இன்ஸ்டால் செய்ய விட மாட்டாது. ஆகவே வாட்ஸ்அப்-ஐ செட்டிங்ஸ்-இட்கு சென்று உங்களது வாட்ஸ்அப் கணக்கை அழித்து விடுங்கள். (கவலை வேண்டாம். அனைத்து மெசஜ்-களையும் ரீஸ்டோர் செய்து கொள்ள முடியும்.)

குறிப்பு 

நீங்கள் அனைத்து வாட்ஸ்அப் மெசேஜ்-களையும் சரியாக பேக்கப் எடுக்காவிட்டால் பின்னர் உங்களது மெசேஜ்-களை ரீஸ்டோர் செய்ய முடியாது. ஆகவே இதை உங்களது சொந்த முயட்சியில் செய்யுங்கள். தவறுகள் ஏட்பட்டால் நாம் பொறுப்பேற்க முடியாது. மேலும் வாட்ஸ்அப் கணக்கை அளிப்பதால் நீங்கள் ஏற்கனவே இணைந்து இருந்த வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


உங்களது வாட்ஸ்அப் கணக்கை டிலீட் செய்த பின்னர் உங்களது போனை ஒரு  ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள்.

இப்போது வாட்ஸ்அப் மோட் செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களது பழைய போன் நம்பர் மூலம் வெரிபை செய்து கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் ஏற்கனவே பேக்கப் எடுத்து வைத்த வாட்ஸ்அப் மெசேஜ்-களை ரீஸ்டோர் செய்து கொள்வதட்கான வசதி கிடைக்கும்.


அவ்வளவு தான்..! இப்போது உங்களை ப்ளாக் செய்த குறித்த இலக்கத்திட்கு புதிய வாட்ஸ்அப் கணக்கில் இருந்து மெசேஜ் மற்றும் கால்ஸ்-களை மேட்கொள்ள கூடியதாய் இருக்கும்.

ஆகவே மிக இலகுவாக வாட்ஸ்அப்-இல் ப்ளாக் செய்த இலக்கத்தை மறுபடியும் தொடர்பு கொள்ள உதவும் வாட்ஸ்அப் மோட் செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 70' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

Kategori

Kategori