ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரு செயலி தான் Photo Grid: Photo Collage Maker. பல ஆயிரக்கணக்கான ஆன்ராயிடு பாவனையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன.
கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
எமது தளத்தின் வாசகர்கள் இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.
ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.
அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,
'பதிவு 109' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.
Tech in Tamil
Android
போட்டோகளை அழகிய முறையில் எடிட் செய்ய உதவும் Photo Grid-இன் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பதிப்பு