ஆன்ராயிடு போன் கெளரியை அழகுபடுத்துவதோடு பல்வேறு வசதிகளை தரும் செயலி

ஸ்மார்ட் போன் ஒன்றின் இதயமே அந்த போனின் கெளரி தான் என்று சொல்லும் அளவுக்கு எமது போனில் காணப்படும் கெளரி இருக்கிறது. எமது ஸ்மார்ட் போன் கேமரா மூலம் நாம் எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்கள் அதே போல எமது போன் மூலம் வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோ வீடியோக்கள் என்று அனைத்து விதமான மீடியா பைல்-களும் சேமிக்கப்படும் இடமாக போன் கெளரி காணப்படுகிறது.


ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் கெளரியை அழகுபடுத்தி பல்வேறு வசதிகளை தரக்கூடிய ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.

இந்த செயலி மூலம் உங்களது போன் கேலரியில் என்ன எல்லாம் செய்து கொள்ள முடியும் என்பதை இந்த செயலுக்கான கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்-இட்கு இங்கே கிளிக் செய்து சென்று தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கூகுள் ப்லே ஸ்டோரிலே காணப்படும் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலி  பிடித்திருந்தால் இதன் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பிரீமியம் பாதிப்பை இங்கே கிளிக் செய்து நேரடியாக உங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.