ஆன்ராயிடு போன் வேகத்தை அதிகரிக்கும் பூஸ்டர் செயலி

சில ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் போன் மிகவும் மெதுவாக செயட்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் ஏதேனும் ஸ்பீட் பூஸ்டர் செயலி ஒன்றை பயன்படுத்தி எமது போனின் வேகத்தை அதிகரிக்க முயச்சிப்போம்.

ஆகவே இன்றைய பதிவில் அவ்வாறானதொரு சிறந்த ஸ்பீட் பூஸ்டர் செயலியை பற்றி பார்ப்போம். நாம் இன்று அறிமுகப்படுத்த்தும் இந்த செயலி மூலம் உங்களது போனில் தங்கி இருக்கும் ஜங்க் பைல்-கள் சுத்தம் செய்யப்பட்டு, போனில் இருக்கும் ரேம்-உம் பூஸ்ட் செய்யப்படும்.


இவை தவிர போனில் இருக்கும் செயலிகளை லோக் செய்யும் வசதி, கேம்ஸ்-களை விளையாடும் போது ஏட்படும் தடைகளை தவிர்க்க என்று மேலும் பல பயனுள்ள வசதிகளை தருகிறது இந்த செயலி.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
https://play.google.com/store/apps/details?id=com.lionmobi.powerclean
விளம்பரங்கள் நீக்கப்பட்ட  PRO ஸ்பீட் பூஸ்டர் செயலியை கீழே காணப்படும் லிங்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனில் யூடியூப் வீடியோக்களை தரவிறக்க உதவும் SnapTube VIP

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்கள் மூலம் உங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோக்களை மிக இலகுவாக தரவிறக்கி உங்களது போனில் சேமித்து கொள்வது எப்படி என்று இன்றைய பதிவில் பார்ப்போம். சாதாரணமாக ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலமோ அல்லது யூடியூப்-இல் இருந்து நேரடியாகவோ வீடியோக்களை தரவிறக்கம் வசதி இல்லை. ஆகவே எமக்கு தேவையான வீடியோக்களை குறிப்பிட்ட சில செயலிகள் உதவி மூலமே தரவிறக்க வேண்டும்.

ஆகவே இவ்வாறு யூடியூப் வீடியோக்களை நேரடியாக எமது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்க உதவும் செயலி தான் இந்த SnapTube VIP. இந்த செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று நேரடியாக உங்களது போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

போனில் இருக்கும் வீடியோக்களை அனிமேஷன் ஆக மாற்றி பேஸ்புக்-இல் ஷேர் செய்வது எப்படி?

பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருமே பார்த்து பழகிய ஒரு விடயம் தான் அனிமேஷன் போட்டோகள். தமது பயனர்களுக்கு பல்வேறு பயனுள்ள வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் பேஸ்புக் நிறுவனம், அண்மைய காலத்தில் எமது பேஸ்புக் கணக்கில் அனிமேஷன் போட்டோகளை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது.

எமது தளத்தில் ஏற்கனவே உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் போட்டோகளை எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் அனிமேஷன் போட்டோ ஆக மாற்றி உங்களது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றுவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

உங்களது போட்டோகளை அனிமேஷன் ஆக மாற்றி பேஸ்புக்-இல் ஷேர் செய்வது எப்படி?


ஆகவே மேலே உள்ள பதிவின் மூலம் உங்களது அழகிய போட்டோகளை அனிமேஷன் ஆக மாற்றிக்கொள்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள்.

பேஸ்புக் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேட்பை பெற்ற இந்த அனிமேஷன் போட்டோகள் தினம்தோறும் லட்சக்கணக்கில் பேஸ்புக்-இல் பதிவேற்றப்படுவது நாம் யாவரும் தினமும் பார்க்கும் ஒரு விடயமாகி விட்டது. ஆனால் இப்போது பேஸ்புக்-இல் போட்டோ அனிமேஷன்-களை விட வீடியோக்களை அனிமேஷன் ஆக மாற்றி பகிர்வது ட்ரெண்ட் ஆகி விட்டது.

ஆகவே இன்றைய பதிவிலே எமது போனில் இருக்கும் வீடியோக்களை அழகிய அனிமேஷன் போட்டோ ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.


வீடியோக்களை அனிமேஷன் போட்டோ ஆக மாற்றுவது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் அனிமேஷன் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து அதிலே வீடியோ என்பதை தெரிவு செய்யுங்கள்.


அடுத்து உங்களது போனில் இருக்கும் ஏதேனும் ஒரு  வீடியோவை தெரிவு செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் 'ஜிப்' என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த வீடியோவை மிக இலகுவாக அனிமேஷன் போட்டோ ஆக மாற்ற முடியும். அத்துடன் அதை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் ஷேர் செய்து கொள்ளும் வசதியையும் தருகிறது இந்த அனிமேசன் செயலி.


ஆகவே மிக இலகுவாக உங்களுக்கு பிடித்த வீடியோக்களை அனிமேஷன் போட்டோ ஆக மாற்ற உதவும் இந்த ஆன்ராயிடு அனிமேஷன் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக பெற முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட பதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 74' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனுக்கு யூடியூப் வீடியோ-களை டவுன்லோட் செய்வது எப்படி?

ஆன்ராயிடு ஸ்மார்ட்  போன் மூலம் யூடியூப் வீடியோக்களை எமது போனுக்கு தரவிறக்க பல்வேறு வழிகள் காணப்படுகின்றன. ஆகவே எமது இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து யூடியூப் வீடியோக்களை மிக இலகுவாக தரவிறக்கி கொள்ள உதவும் ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.


கீழே  தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று இந்த செயலியை உங்களது போனுக்கு நேரடியாக தரவிறக்கி உங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோ-களை போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

யூடியூப் டவுன்லோடர்

ஆன்ராயிடு போனுக்கான ஒரு பிரீமியம் போட்டோ எடிட்டர் செயலி

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் உங்களது போட்டோகளுக்கு அழகிய எபெக்ட்-களை கொடுக்கக்கூடிய செயலியை பற்றி இன்றைய பதிவிலே பார்ப்போம். ஸ்மார்ட்  போன்களை பயன்படுத்தும் பெரும்பாலானோர் தமது போட்டோக்களை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவது வழக்கம்.


ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கான ஒரு சூப்பரான போட்டோ எடிட்டிங் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று உங்களது போனுக்கு  தரவிறக்கி கொள்ளுங்கள்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
பிரீமியம் பதிப்பை இலவசமாக பெறுவதட்கான லிங்க்

ஆன்ராயிடு போனுக்கான ஒரு சூப்பர் மீடியா பிளேயர்

ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்திருப்பதே பாடல்கள் கேட்பதட்கு தான் என்று கூறும் அளவுக்கு இன்று ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் இசை/ பாடல்களின் முக்கியத்துவம் காணப்படுகிறது. ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்திருப்பவர் பெரும்பாலும் தனது ஸ்மார்ட் போனில் பிடித்த பாடல்களை சேமித்து வைத்து இருப்பார்.


ஆகவே இவ்வாறான சூழல் ஒன்றில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் காணப்படும் ஆடியோ மற்றும் வீடியோ பைல்-களை பல்வேறு வசதிகளுடன் கொண்ட மீடியா பிளேயர் மூலம் செயட்படுத்த வேண்டுமா?

அப்படியென்றால் இதோ உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனிட்கான ஒரு சூப்பர் மீடியா பிளேயர். இந்த பிளேயர் மூலம் உங்களது போனில் இருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ பைல்-களை பல்வேறு வசதிகளுடன் பார்க்க/ கேட்க முடியும்.

இந்த செயலியின் கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்
பிரீமியம் பதிப்பை இலவசமாக பெறுவதட்கான லிங்க்

ஆன்ராயிடு போன் கெளரியை அழகுபடுத்துவதோடு பல்வேறு வசதிகளை தரும் செயலி

ஸ்மார்ட் போன் ஒன்றின் இதயமே அந்த போனின் கெளரி தான் என்று சொல்லும் அளவுக்கு எமது போனில் காணப்படும் கெளரி இருக்கிறது. எமது ஸ்மார்ட் போன் கேமரா மூலம் நாம் எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோக்கள் அதே போல எமது போன் மூலம் வாட்ஸ்அப்-இல் வரும் போட்டோ வீடியோக்கள் என்று அனைத்து விதமான மீடியா பைல்-களும் சேமிக்கப்படும் இடமாக போன் கெளரி காணப்படுகிறது.


ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் கெளரியை அழகுபடுத்தி பல்வேறு வசதிகளை தரக்கூடிய ஒரு செயலியை பற்றி பார்ப்போம்.

இந்த செயலி மூலம் உங்களது போன் கேலரியில் என்ன எல்லாம் செய்து கொள்ள முடியும் என்பதை இந்த செயலுக்கான கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்-இட்கு இங்கே கிளிக் செய்து சென்று தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கூகுள் ப்லே ஸ்டோரிலே காணப்படும் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. ஆகவே இந்த செயலி  பிடித்திருந்தால் இதன் விளம்பரங்கள் நீக்கப்பட்ட பிரீமியம் பாதிப்பை இங்கே கிளிக் செய்து நேரடியாக உங்களது ஆன்ராயிடு போனுக்கு தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனுக்கான மிகச்சிறந்த டவுன்லொடர் செயலி

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் களும் கணணிகளுக்கு இணையாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சாதனமாக மாறி விட்டது. நாம் அன்றாடம் கணனியில் செய்யும் வேலைகளை தற்போது மிக இலகுவாக ஸ்மார்ட் போன் ஒன்றிலிருந்தே செய்து கொள்ள கூடியதாய் உள்ளது.


இதட்கு மிகச்சிறந்த உதாரணங்களாக எமது ஸ்மார்ட் போனில் இருந்தே மின்னஞ்சல்-களை பார்ப்பது, எச்.டி தரத்திலான கேம்ஸ்-களை விளையாடுவது என்று பல்வேறு செயட்பாடுகளை குறிப்பிடலாம். அந்த வகையில் எமது இன்றைய பதிவிலே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் மூலம் உங்களுக்கு தேவையான எந்த ஒரு பைல்-ஐயும் மிக இலகுவாக தரவிறக்கிக்கொள்ள உதவும் ஒரு செயலியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

அதாவது நாம் கணனியில் IDM மென்பொருள் பயன்படுத்தி எமக்கு தேவையான பைல்-களை தரவிறக்குகின்றோமோ அதே போல இந்த செயலி மூலம் உங்களது ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் இருந்து உங்களுக்கு தேவையான அனைத்து பைல்-களையும் தரவிறக்க முடியும்.

இந்த டவுன்லொடர் செயலியை இங்கே கிளிக் செய்து உங்களது போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.

Kategori

Kategori