ஆன்ராயிடு போனில் இருந்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி?

உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்து லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் செயலி ஒன்றை இன்றைய பதிவிலே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

அதாவது இந்த செயலி மூலம் உங்களது ஆன்ராயிடு போனில் இருந்து எந்த ஒரு காட்சியையும் நேரடியாக கணனி ஒன்றின் media player, web browser, Chromecast, அல்லது UPnP  போன்றவைகளுக்கு ஒளிபரப்பு செய்ய முடியும்.


அது மட்டுமில்லாது மேலும் பல லைவ் ஸ்ட்ரீமிங் வசதிகளை தருகிறது இந்த அருமையான செயலி. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படும் இந்த செயலி,

கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய ஒரு செயலியாக காணப்படுகிறது.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் இங்கே க்ளிக் செய்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

உங்களது போனை யாராவது திருட நினைத்தாலே போலீஸ் அலாரம் அடிக்கும் செயலி

இன்றைய பதிவிலே எமது ஸ்மார்ட் போன் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட ஒரு செயலியை பற்றி பார்ப்போம். அதாவது எமது ஸ்மார்ட் போனை எமக்கே தெரியாமல் யாரவது எமது பாக்கெட்டுக்குள் இருந்து அல்லது கைப்பை-க்குள் இருந்து திருட முயட்சித்தால் உடனே அலாரம் ஒன்றை வெளிப்படுத்தும்.

மிகவும் பயனுள்ளதாக காணப்படும் இந்த செயலி உங்களது ஸ்மார்ட் போன் கூட்டமான பஸ்-களில் அல்லது கோவில் திருவிழா போன்ற மக்கள் கூட்டம் மிக்க பகுதிகளில் இருக்கும் போது தொலைந்து போகாமல் பாதுகாக்கும்.

இவை மட்டுமில்லாது மேலும் பல வசதிகளை இந்த செயலியில் உங்களால் செயப்படுத்திக்கொள்ள முடியும். அதாவது உங்களது போனை யாரவது சார்ஜ் இல் இருந்து நீக்கினால் அலாரம் அடிக்க, அதே போல் உங்களது போனை நீங்கள் வைத்த குறித்த இடத்தில் இருந்து யாரவது எடுத்தால் அலாரம் அடிக்க என்று பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.


ஏற்கனவே எமது தளத்தில் உங்களுடைய போனில் யாரவது சிம்-ஐ மாற்றினால் அலாரம் முடிக்கக்கூடிய ஒரு செயலியை அறிமுகப்படுத்தி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் இங்கே கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே பெறுமதி மிக்க உங்களது ஸ்மார்ட் போனை திருடர்களிடம் பாதுகாக்கும் இந்த செயலி, கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய ஒரு செயலியாக காணப்படுகிறது.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்


ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் இங்கே க்ளிக் செய்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனுக்கான போட்டோ எடிட்டிங் செயலி

உங்களுடைய ஆன்ராயிடு போனில் இருந்தபடியே அழகிய முறையில் உங்களது போட்டோகளை எடிட் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் இதோ ஒரு அருமையான போட்டோ எடிட்டிங் செயலி. இந்த செயலியை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனில் இருந்தபடியே போட்டோகளை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ய முடியும்.


நாம் கணனியில் போட்டோஷாப் பயன்படுத்தி போட்டோ-களை எடிட் செய்யும் அளவுக்கு இந்த செயலி மூலம் மிக இலகுவாக ஆன்ராயிடு போனில் இருந்தே போட்டோ-களை எடிட் செய்து கொள்ளலாம்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தியே பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்



ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தவும்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.

உங்களுடைய போன் கேமரா ஹேக் ஆகாமல் தடுக்கவும் ஏற்கனவே ஹேக் ஆகி உள்ளதா என்று கண்டுபிடிக்கவும் அப்ஸ்

இன்றைய பதிவிலே உங்களுடைய ஸ்மார்ட் போன் கேமரா ஹேக் ஆகாமல் தடுக்க உதவும் ஒரு செயலியை அறிமுகம் செய்கிறேன். பல்வேறு முறைகள் மூலம் இன்று ஹேக்கர் நமது ஸ்மார்ட் போனை ஹேக் செய்து அதில் இருக்கும் தகவல்களை திருட ஆரம்பித்து விட்டனர்.

இப்போது இவர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முறை தான், எமது போன் கேமராவை ஹேக் செய்து நான் செய்யும் வேலைகளை கண்காணிப்பது. எப்படி என்றால், நாம் சாதாரணமாக ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது முன் பக்க கேமராவை எமக்கே தெரியாமல் திறந்து எம்மை அவதானித்து கொண்டு இருப்பார்கள். இது எவ்வாறு சாத்தியம் என்றால், நான் இன்ஸ்டால் செய்யும் சில செயலிகள் மூலம் கேமராவை பயன்படுத்துவதட்கான அணுமைதிய எமக்கே தெரியாமல் பெற்று பயன்படுத்துகின்றனர்.


ஆகவே இவ்வாறு எமக்கே தெரியாமல் எமது போன் கேமராவை பயன்படுத்தி கொண்டு இருக்கும் செயலிகளை கண்டறியவே இன்றைய பதிவு.

இந்த செயலி மூலம் உங்களுடைய போன் கேமரா எந்த செயலிகளும் மட்டும் இணைய வேண்டும் என்பதை கட்டுப்படுத்த முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்


ஆகவே இந்த ப்ரீமியம் அப்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.

ஆன்ராயிடு போனுக்கான ட்ரூ காலர் ப்ரீமியம் வெர்சன்

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் பெரும்பாலானோருக்கு ட்ரூ காலர் அப் பற்றி தெரிந்திருக்கும். பல மில்லியன் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரால் உபயோகிக்கப்பட்டு வரும் இந்த செயலி மிகவும் பயனுள்ள ஒரு செயலியாகவே காணப்படுகிறது.

பல மில்லியன் தொலைபேசி இலக்கங்களை  தனது டேட்டாபேஸ்-இல் வைத்துள்ள இந்த செயலி 90% சரியான உரிமையாளரின் பெயர் விபரங்களை கொண்டுள்ளது.


அதாவது எமது போனுக்கு தெரியாத இலக்கமொன்றில் இருந்து அழைப்பொன்று வரும் போது பெரும்பாலும் அந்த அழைப்பு யாருடையது என்பதை துல்லியமாக காட்டும் இந்த செயலி, மேலும் பல வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக கிடைக்க கூடிய இந்த செயலி விளம்பரங்களுடன் கூடியதாக காணப்படுகிறது. ஆகவே ப்ரீமியம் ட்ரூ காலர் அப்ஸ்-ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

ப்ரீமியம் அப்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.

ஆன்ராயிடு போனுக்கான ஜிபி வாட்ஸ்அப்-இன் புதிய வெர்சன்

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பரீட்சியமான ஒரு செயலி தான் ஜிபி வாட்ஸ்அப். சாதாரண வாட்ஸ்அப்-இல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வசதிகளை கொண்டுள்ள இந்த வாட்ஸ்அப்-இல் பல்வேறு பயனுள்ள வசதிகள் காணப்படுகின்றன.

அதுமட்டுமில்லாது சாதாரண வாட்ஸ்அப் செயலியுடன் சேர்த்து இந்த ஜிபி வாட்ஸ்அப் செயலியை இரண்டாவது வாட்ஸ்அப் ஆக மொபைல்-இல் பயன்படுத்த முடியும். ஒரே போனில் இரண்டு சிம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த ஜிபி வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ளாதாக அமையும்.


இந்த ஜிபி வாட்ஸ்அப்-இல் அழகிய தீம்-களை பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாது மேலும் பல வசதிகள் காணப்படுகின்றன.

ஆன்லைன் இருப்பதை மறைப்பது.

நீல நிற டிக்-ஐ மறைப்பது,

மீடியா பைல்-களை டவுன்லோட் செய்யாமலேயே பார்ப்பது

என்று மேலும் பல பிரைவசி வசதிகளை கொண்டுள்ளது.


அப்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்துங்கள்.



டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.

போன் கால்ஸ்-களை மிக இலகுவாக ரெகார்ட் செய்ய உதவும் செயலி

உங்களுடைய போனுக்கு வரும் அழைப்புக்களை ரெகார்ட் செய்ய வேண்டுமா? அப்படியாயின் இதோ ஒரு சூப்பரான கால் ரெக்கார்டர் செயலி ஒன்றை இன்றைய பதிவிலே அறிமுகம் செய்கிறேன்.

சில சமயங்களில் குறித்த ஏதோ ஒரு காரணத்தினால் எமது போனில் இருந்து வெளிச்செல்லும் அழைப்பையோ அல்லது எமது போனுக்கு உள்வரும் அழைப்பையோ ரெகார்ட் செய்ய வேண்டிய தேவை ஏட்படும்.


இந்த செயலி மூலம் மிக இலகுவாக உங்களுக்கு தேவையான கால்ஸ்-களை ரெகார்ட் செய்து கொள்ள முடியும். அது மட்டுமில்லாது மேலும் பல வசதிகளை தருகிறது இந்த செயலி.

கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய செயலியாக இது காணப்படுகிறது.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்



ப்ரீமியம் அப்ஸ்-ஐ இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தவும்.

டெக் இன் தமிழ் தளத்தின் வாசகர்கள் இந்த ப்ரீமியம் செயலியை உங்களது ஸ்மார்ட் போனிட்கு இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கே நீல நிறத்தில் இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்வதன் மூலம் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தி மகிழலாம்.

ஆன்ராயிடு போனில் இருந்து உங்களுக்கு பிடித்த போட்டோ/ வீடியோகளை GIF ஆக மாற்றுவது எப்படி

நாம் பேஸ்புக் பயன்படுத்தும் போது பெரும்பாலும் வீடியோ வடிவிலான ஜிப் போட்டோ-களை பார்த்திருப்போம். குறித்த ஒரு வீடியோவின் பகுதி ஒன்றை இவ்வாறு ஜிப் ஆக உருவாக்கி அவற்றை ஷேர் செய்து இருப்பார்கள்.

ஆகவே இன்றைய பதிவிலே இவ்வாறு உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு வீடியோவை GIF வடிவிலே உருவாக்கி அதை பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு செயலியை அறிமுகம் செய்கிறேன்.


வீடியோ-களை மட்டுமில்லாது உங்களுக்கு தேவையான 4 போட்டோகளை இணைத்து கூட இந்த செயலி மூலம் ஜிப் பைல்-களை உருவாக்க முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக கிடைக்கும் இந்த செயலியில் அதிகமான விளம்பரங்கள் காணப்படுகின்றன.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆகவே எமது தளத்தின் வாசகர்கள் இங்கே கிளிக் செய்து இந்த செயலியின் விளம்பரங்கள் நீக்கப்பட்ட ப்ரோ பதிப்பை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

யாரவது உங்கள் போனில் சிம்-ஐ மாற்றினால் அலாரம் அடிக்கும். புதிய சிம் கார்ட் விபரங்கள் உங்கள் ஈமெயில்-க்கு வரும்

உங்களது ஸ்மார்ட் போன் திருட்டு போனாலே அல்லது தொலைந்து போன ஸ்மார்ட் போனை யாராவது எடுத்து பயன்படுத்த முயச்சித்தாலோ அவர்களை கண்டு பிடிக்க உதவும் ஒரு செயலியை பற்றி இன்றைய பதிவிலே பார்ப்போம்.

அதாவது உங்களுடைய ஸ்மார்ட் போனிலியே இருக்கும் சிம்-ஐ நீக்கி விட்டு வேறு சிம் கார்ட்-ஐ பயன்படுத்த முயட்சித்தால் உடனே ஒரு பாஸ்வேர்ட் கேட்கும். அதை சரியாக வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் உடனடியாக ஒரு அலாரம் சவுண்ட் வெளியாகும்.


அதையும் தாண்டி அவர்கள் புதிய சிம் ஒன்றை பயன்படுத்தினால் உடனே புதிய சிம் கார்ட் நம்பர் விபரங்களை உங்களது ஈமெயில் கணக்கிடக்கு வரும் படியும் செட்டிங்ஸ் செய்து கொள்ள முடியும்.

இவை மட்டுமல்லாது போன் இருக்கும் இடம் உட்பட பல்வேறு விடயங்களை மிக இலகுவாக தெரிந்து கொள்ள முடியும்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் எமது தளத்தின் வாசகர்கள் இங்கே க்ளிக் செய்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆன்ராயிடு கேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் Lucky Patcher செயலி

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் பெரும்பாலானோர் அதிலே கேம்ஸ்-களை இன்ஸ்டால் செய்து விளையாட தவறுவதில்லை. சிறுவர் முதல் பெரியோர் என்று அனைவருமே ஏதோ ஒரு ஸ்மார்ட் போன் கேமிட்கு அடிமையாக தான் இருக்கிறார்கள்.



ஜேம்ஸ்-களிலே அனைத்து லெவல்-களையும் முழுமையாக விளையாடி குறித்த கேம்-ஐ முடிப்பவர்கள் ஒருபுறமிருக்கு பலபேர் குறித்த ஜேம்ஸ்-களை ஹேக் செய்து அனைத்து லெவல்-களையும் இலகுவாக முடிக்கின்றனர்.


ஆகவே அவ்வாறான ஒரு கேம்ஸ்-களை ஹேக் செய்ய உதவும் செயலி தான் இந்த Lucky Patcher. இந்த செயலியை பயன்படுத்தி பெரும்பாலான ஒப்லைன் கேம்ஸ்-களை ஹேக் செய்ய முடியும். இந்த செயலியின் புதிய பதிப்பை இங்கே க்ளில் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

CCTV கேமராவை ஸ்மார்ட் போனில் இருந்தபடியே பார்க்க உதவும் செயலி

இன்று பெரும்பாலான வீடுகளிலும் கடைகளிலும் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்னர் கணனிகளில் மூலம் மட்டுமே கண்காணிப்பு கேமராக்களை பார்த்து கொண்டு இருந்த நாம் தற்போது எமது ஸ்மார்ட் போன் மூலமும் எமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் நடப்பவற்றை பார்க்க முடியும்.


ஆகவே இன்று அவ்வாறானதொரு செயலியையே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலி மூலம் உங்களது வீடு அல்லது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை உங்களது மொபைல் போனில் இருந்தபடியே மிக இலகுவாக பார்க்க முடியும். இந்த CCTV செயலி 10,000-க்கும் அதிகமான  கேமரா  மாடல்-களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் எமது தளத்தில் வாசகர்கள் இங்கே கிளிக் செய்து இந்த செயலியை இலவசமாக பெற முடியும்.

காதலன் காதலிக்கென்று சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கும் கப்ல் ட்ரேக்கர்

காதலன் காதலி மற்றும் கணவன் மணைவிக்கெனவே சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரு ட்ரெக்கிங் செயலி பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் மூலமாக காதலன் காதலி மற்றும் கணவன் மணைவிக்கிடையே பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன.
இதட்கு மிக முக்கிய காரணமாக இன்று சமூகத்தில் ஸ்மார்ட் போன் மூலமாக நடைபெறும் சீர்கேடுகளை கூறலாம்.


இதனாலேயே கப்ல்-க்ளிட்க்கிடையே பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன. ஆகவே ஒருவரின் ஸ்மார்ட் போன் செயட்பாடுகளை மற்றவர் கண்காணிக்கும் விதமாக உருவாக்கப்பட்டதே இந்த கப்ல் ட்ரேக்கர்.

கூகுள் ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி தான் இந்த செயலியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ஆனால் எமது தளத்தில் வாசகர்கள் இங்கே கிளிக் செய்வதன் மூலம் இந்த செயலியை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் ஸ்டேடஸ் உடன் கூடிய வாட்ஸ்அப் பதிப்பை நிரந்திரமாக பெற வேண்டுமா?

அண்மையில் வாட்ஸ்அப்-இல் மிகப்பெரிய மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட்டது நாம் யாவரும் அறிந்த விடயமே. அதாவது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நீக்கப்பட்டு வாட்ஸ்அப் செயலி புதிய தோற்றத்துடன் அறிமுகமாகி இருந்தது. வாட்ஸ்அப் பாவனையாளர்களின் மத்தியில்  பல்வேறு நேர்மறையான கருத்துக்களை பெற்ற இந்த வாட்சப் அப்டேட் பெரும்பாலானவர்களின் மத்தியில் அவர்களுக்கு பிடிக்காத ஒரு அப்டேட் ஆகவே இருந்தது.


ஆகவே இவற்றை கருத்தில் கொண்ட வாட்ஸ்அப் தற்போது அதன் பழைய பதிப்பை அதாவது வாட்ஸ்அப் ஸ்டேடஸ் உடன் கூடிய பதிப்பை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. பேட்டா பதிப்பாக இருக்கும் இந்த வாட்ஸ்அப்-ஐ உடனடியாக நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இங்கே கிளிக் செய்து வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனுக்கான UC News App-ஐ டவுன்லோட் செய்து உலக இந்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்

செய்திகளை தொலைகாட்சியிலும் வானொலியிலும் பார்த்த காலம் மலையேறி தற்போது அனைத்துமே ஒரு ஸ்மார்ட் போனிட்குள் முடக்கப்பட்டு விட்டது. இன்று நம்மில் பெரும்பாலானோர் உலகில் நடக்கும் அனைத்து விடயங்களையும் எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் சமூக வலைத்தளங்களின் மூலமாக தான் தெரிந்து கொள்கிறோம்.

ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஸ்மார்ட் போனிட்கு மிகவும் பயனுள்ள ஒரு செய்தி செயலியை அறிமுகம் செய்கிறேன்.


ஆம்..! உங்களது ஆன்ராயிடு போனில் UC News செயலி இருக்குமேயானால் மிக மிக இலகுவாகவும் அதே போல வேகமாகவும் உலகில் நடக்கும் அனைத்து செய்திகளையும் நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த செயலியிலே அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்வது மட்டுமல்லாது உங்களுக்கு பிடித்த செய்தி வகைகளை தெரிவு செய்து அவற்றை முதலில் பார்க்கும் படியும் செட்டிங்ஸ் செய்து கொள்ள முடியும்.


யூசீ நிவ்ஸ் செயலி உலகில் நடைபெறும் அனைத்து வகையான செய்திகளையும் நொடிப்பொழுதில் உங்களது ஸ்மார்ட் போன் மூலம் தெரியப்படுத்துகிறது. இந்த சேவையின் செய்திப்பிரிவுகள் உலக அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, சினிமா என்று பல்வேறு பிரிவுகளை கொண்டதாக அமைந்துள்ளது.


அத்துடன் உங்களுக்கு பிடித்த மொழிகளிலேயே செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது. ஆகவே பரபரப்பு மிக்க இந்த கால கட்டத்தில் செய்திகளை தெரிந்து கொள்வதட்கு என்று நீங்கள் தொலைக்காட்சி முன்னாள் அமர்ந்து நேரத்தை வீணடிக்க தேவையில்லை. இந்த செயலி உங்களது ஸ்மார்ட் போனில் இருக்குமேயானால், நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்யும் பொது அல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் சிறிய இடைவேளையின் போது கூட உலகில் நடக்கும் முக்கியமான செய்திகளை தெரிந்து கொள்ள முடியும்.

ஆகவே இதோ இந்த அருமையான UC News App-ஐ டவுன்லோட் செய்வதட்கான லிங்க்.

Kategori

Kategori