பல்வேறு வசதிகளுடன் கூடிய ஒரு சூப்பரான மியூசிக் ப்லேயர்

பல்வேறு வசதிகளுடன் கூடிய ஒரு சூப்பரான மியூசிக் ப்லேயர். உங்களுக்கு பிடித்த பாடல்களை உங்களது ஆன்ராயிடு போன் மூலம் பல்வேறு Equalizers-களுடன் கேட்டு மகிழுங்கள்.


கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

ப்லே ஸ்டோரிலே பணம் செலுத்தி பெற வேண்டிய இந்த செயலியின் Premium App-ஐ கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு கஸ்டம் ரோம்-ஐ அப்டேட் செய்ய உதவும் செயலி

ஆன்ராயிடு போனில் கஸ்டம் ரோம் பயன்படுத்துவபர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு செயலியை இன்று உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இந்த செயலியை பயன்படுத்தி உங்களது கஸ்டம் ரோம்-ஐ அப்டேட் ஆக வைத்திருக்க முடியும்.


கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க் 

ப்லே ஸ்டோரில் இந்த செயலியை பணம் செலுத்தி தான் பெற வேண்டும். ஆனால் கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போன் மூலம் யூடியூப் வீடியோகளை மிக இலகுவாக டவுன்லோட் செய்ய..

ஆன்ராயிடு போன் மூலம் யூடியூப் வீடியோகளை மிக இலகுவாக டவுன்லோட் செய்து கொள்ள உதவும் செயலி. இந்த செயலி கூகுள் ப்லே ஸ்டோரிலே கிடைக்காது.


ஆகவே கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு போனுக்கு வரும் தேவையில்லாத அழைப்புக்கள், குறும்செய்திகள் போன்றவற்றை ப்லோக் செய்ய செயலி

உங்களது ஆன்ராயிடு போனுக்கு வரும் தேவையில்லாத அழைப்புக்கள், குறும்செய்திகள் போன்றவற்றை மிக இலகுவாக ப்லோக் செய்ய உதவும் செயலி. இந்த செயலியை உங்களது போனில் செயட்படுத்த வேண்டும் என்றால் உங்களது போன் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


செயலியின் கூகுள் ப்லே ஸ்டோர் லிங்க்

இந்த செயலியின் Premium App-ஐ கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

Kategori

Kategori